http://s24.postimg.org/847b1dxs5/css.jpg
Printable View
MEENAVA NANBAN AND PADAYAPPA
http://www.youtube.com/watch?v=uoAaHCfhucE
http://i61.tinypic.com/10pzrww.jpg
என்னுடைய 11,000 பதிவுகளுக்கு பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் திரியினிலும் , அலைபேசியிலும் , தனி அஞ்சலிலும் தெரிவித்த என் இனிய மக்கள் திலகம் - நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றியினையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கின்றேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்த திரு முத்தையன் அவர்கள் மிக குறுகிய காலத்தில்
மக்கள் திலகத்தின் பலதரப்பட்ட நடிப்பின் நிழற் படங்களை அள்ளி வழங்கிய காட்சிகள் மறக்க முடியாது .
விரைவில் நிறைவு பெற உள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 12 தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13 ஐ இனிய நண்பர் திரு முத்தையன் அவர்கள் துவக்கிய வைக்க மக்கள் திலகம்எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன் .
தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், ஏழை, எளிய மக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர், ஆகியோர் மட்டுமே “மக்கள் முதல்வர்” என்று சொல்லப்படவேண்டியவர்கள்.
thiru vijayakanth