கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள்யாவிலும் வர்ணஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே
Printable View
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள்யாவிலும் வர்ணஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே
உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொழுவேன்
உதய கீதம் பாடுவேன் ஒலிகளில் பூத் தொடுப்பேன்
Sent from my SM-G920F using Tapatalk
பூ மாலை இன்று பூவை ஆனது
பொன் மாலை ஒரு பாட்டுப் பாடுது
இதைப் பார்க்கப் பார்க்க ப் புதுமை
கேட்க கேட்க இனிமை
Hello nga novvvvvv govvvvvvvvvv :-) nalamaa balama irukeengala?? :noteeth:
vanakam ck :-) nalla irukeengala
Oru naal pothumaa
Indroru naal pothumaa
naan paada indroru naal pothuma
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaiyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
உள்ளம் என்பது உலகம் ஆகலாம்
உலகம் என்பது உள்ளம் ஆகுமோ
.......................................
மீன் இல்லாமலே நீர் இருக்கலாம்
நீர் இல்லாமலே மீன் இருக்குமோ
நான் இல்லாமலே நீ இருக்கலாம்
நீ இல்லாமலே நான் இருக்குமோ ...
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்
ஹாய் நவ் ராஜ்ராஜ் சார் ராகதேவன் உண்மை விளம்பி
வணக்கம் சுவைங்கோவ்.. செளக்கியம்.. நீங்க செளக்கியமா :)
நீ என்பதென்ன நான் என்பதென்ன
உன் நினைவு என்பதென்ன
நிலையிலாத ஒரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
Sent from my SM-G920F using Tapatalk
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
சில ஆறுகள் மீறுதடா
வரலாறுகள் மாறுதடா
பசியால் பல ஏழைகள்
சாவது என்பது தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும்
பால் வரும் என்பதும்
ஜோசியாமானதடா
அடி சாட்டைகளே இனி
தீர்வுகள் என்பது சூசகமானதடா
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
ஒளி வீசுக சூரியனே
யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியில்லா புது
வேள்வியினால் இனி
சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள்
பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள்
சாதனை கண்டு விடும்
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்...
http://www.youtube.com/watch?v=USVMmKetK1k