Vanakkam Priya...!
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
Printable View
Vanakkam Priya...!
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
கண்கள் பேசும்
இன்ப இரவுகள் இளமைக்கு சுகம்
மோக வீணை ராகமாலை பாடும்
அழகே வா வா
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு
முத்துப் பந்தலில் ரத்தின ஊஞ்சலில் ஆடும் கலைவாணி
உன் காதல் நாடகம் கண்களில் பேசும் கலையே ரஞ்சனியே
NOV: What do you do for Karthgai Deepam?
கலையே உன் விழிகூட கவி பாடுதே
தங்கச் சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே
Hello Priya! :)
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ...
பட்டுச் சேலை காத்தாட
பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே
என்னை காதல் வலையில் அடைத்தவளே
Sent from my SM-G935F using Tapatalk
கூந்தல் கருப்பு
ஆஹா குங்குமம் சிவப்பு
ஓஹோ கொண்டவள் முகமோ
ரோஜாப்பூ....