:rotfl3:
SMI.. nanri for the video link
Printable View
/vk song from nallavan...
vetri mela vetridhaan namma kaiyilae...
vellikkaasu endrumae namma payyilae.../
நோ....
தட் ஈஸ் ஃபரம் பாகப்பிரிவினை - ஏ.எல்.ராகவன் பாடுற பாட்டு - பட்டுகோட்டையார் பாட்டுன்னு நினைக்கிறேன்
யூடீப் எல்லாம் ப்ளாக்கீட்டாங்க வேலையிடத்துல.. அப்புறமா தேடி போடுறேன்.. அதுக்குள்ளார அய்யா அம்மா. யாராவது ஆக்சஸீங்கன்னா தேடி போடுங்க..
Ithuva? sound different thells...
http://www.youtube.com/watch?v=tp6sjY2Wdx8
This is the VK one:
http://www.youtube.com/watch?v=YutrPoRDi0I
Can we assume annan made it up??? Tune konjam pazhasa irukku...
மீ நாட் பாஸிபில் டூ சீ யூடீப் நவ். :(
பாட்டு கூக்ளினேன்.. யூ டிசைட்..
வெற்றி எங்கள் கையிலே
இருவர் : ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
ஆட்டத்திலே பல வகையுண்டு - அதில்
கூட்டத்திலே சொல்லும்படி சிலதுமுண்டு (ஆட்ட)
பெண் : சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
ஆண் : சீறிப் பாய்ந்தால் புலியாட்டம்
தரையில் மறைந்தால் நிழலாட்டம்
பெண் : கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
குழப்பம் வந்தால் போராட்டம்
ஆண் : சேஷ்டைகள் மிகுந்தால் குரங்காட்டம்
திருடர்கள் ஆட்டம் நரியாட்டம்
இருவர் : ஆட்டத்திலே
ஆண் : வெற்றி எங்கள் கையிலே
வெள்ளிப்பணம் பையிலே
வேடிக்கை தேவையில்லை ரெடியா
பெண் : சக்தி எங்கள் கையிலே
சகலமும் பையிலே தாமதம் தேவையில்லை ரெடியா
குழு : சக்தி
ஆண் : ஒன் டூ த்ரீ
ஆண் : வெற்றி
பெண் : சக்தி
குழு : சக்தி
ஆண் : ஒன் டூ த்ரீ ஃபோர் பைவ்
[ பாகப்பிரிவினை,1959 ]
Oh crap, that one does not have the last charanam.
I got the film version, also cut at that part. What's happening. Thells, ithu nammAlu padam, vidakoodathu, I'll try searching.
Vetri Vetri, but you need patient. Extended version of that film go to 8:38
http://www.youtube.com/watch?v=2sHnT...342333D0569485
GD Naidu, Dharmadi Dharmalingam then our theLLs :clap: