:lol2: nexxtu mani saar oru interview kudupar
what an entertainment :lol: :rotfl:
ippo thaan Dhaaanu matter clear aagura maathiri irukkunaa, Muktha vanthurukkaar ippo ..
but I agree with one thing..
without Ilayaraja, this movie could have flopped badly.. the music just gave a lot of nativity to the movie.. initial thoothukudi scenes ellaam konjam comedy..
A strong reply from Mukta. Quite unexpected. Thought he would just stop after issuing that press statement.
I :lol: at the point where Mukta said MR got a heart condition after he became a producer. :thumbsup:
வெளிப்படையா பேசாம, பூடகமா வாழப்பழத்துல ஊசி ஏத்துனா மாதிரி பேசியிருக்கலாம்.
I mean, it made enjoyable reading for us, but look at the hornet's nest it has stirred!
'இந்த வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு' is the most overrated concept in the world and has caused more problems than is acknowledged.
I was amazed at his reaction especially the details, technical background etc. Romba varutha patrupaar pola
Imo , மணி உடல் பாதிக்கப்பட்டது பற்றி சொன்னதை கமல் தவிர்த்திருக்க வேண்டும் .. மற்றபடி முக்தா ஒரு முசுடு என்பது பலரும் சொன்ன சங்கதி தான்.
As far as ittar is concerned, Kamal Haasan never asked me for it. Had I known, I would have bought it myself, since it is available even in Pondy bazaar.
:rotfl:
முக்தா சீனிவாசன் பேசியதை வாசிக்கையில் எதோ சாருவே கைப்பட எழுதித்தந்தது போல இருக்கிறது. குறிப்பா அந்த அழுகைச் சத்தம் பற்றிய விமர்சனம். கமலைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்திருக்கிறது.. எல்லாமே விமர்சகர்கள் என்ற போர்வையில் சினிமாவிற்கு அப்பால். ஆனால் தாணுவிற்கு அடுத்தாற்போல சினிமாவில் இருக்கும் ஒரு மனிதர் கமலை கடுமையாக விமர்சிப்பது எனக்குத் தெரிந்து இதுவே. ஆளவந்தான் கூட மனிதர்கள் மறந்துவுடக் கூடும். ஆனால் காவியமான நாயகனைப் பற்றிய இது பெரிய சலனத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.