- http://www.mayyam.com/talk/clear.gif Reply With Quote
23rd March 2019, 09:50 AM
#2548
suharaam63783
- http://www.mayyam.com/talk/images/st...er-offline.png
- Senior Member Seasoned Hubber
Join DateJul 2013Posts1,728Post Thanks / Like
http://www.mayyam.com/talk/images/bu...llapse_40b.pngThanks (Given)3858Thanks (Received)39Likes (Given)4353Likes (Received)41 சென்னையில் முதன் முதலில் 4 அரங்கில் 100 நாளை கண்ட காவியம். புரட்சியாரின் படைப்பு மதுரைவீரன் ஆகும்! (பிரபாத் சித்ரா சரஸ்வதி காமதேனு) தனிப்பெரும் நாயகனே கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் வந்த இறுதி வரை இதுவே ரிக்கார்ட் ஆகும். ஒடிய மொத்த நாட்கள் 462. இத்திரைப் படத்திற்கு பின் கறுப்பு வெள்ளை படங்கள் பல முன்னனி நடிகர்கள் நடிகையுடன் வந்தாலும் தலைவரின் மதுரை வீரன் போல் பின் நாளில் தொடர் வெற்றியை திரையில் எப்படமும் கண்டதில்லை ! 1962.ல் நடிகர் சிவாஜிகணேசன் எஸ்.எஸ்.ஆர் இருவரும் நடித்த ஆலயமணி திரைப்படமும் 1964.ல் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்டு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி சென்னையில் 4 அரங்கில் 100 நாள். ஆனால் மதுரைவீரன் மதுரையில் வெள்ளி வீழாவும் ஒடியது. அடுத்து கை கொடுத்த தெய்வம் படமும் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்ட படமாகும். இதில் நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் எஸ். எஸ். ஆர். என பலர் நடித்தனர். ஆனால் நடிகர் சிவாஜி கணேசன் தனியாக நடித்து சென்னையில் 4 அரங்கில் 100 நாள் ஒடிய கறுப்பு வெள்ளை படங்கள் கிடையாது.
இனியும் தொடருவோம்... நன்றி! உரிமைக்குரல் ராஜு........... Thanks wa.,