வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன ஊசியின்றி நூலுமின்றி உன்னோடதான் தச்சேன்
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
Sent from my SM-N770F using Tapatalk
இது இரவா பகலா நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா நீ மலரா ஓவியமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
Sent from my SM-N770F using Tapatalk
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் மொழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு
தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எல்லோருக்கும் ஒரு வேதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
எல்லோருக்கும் ஒரு கீதம்