MATTUKARA VELAN -1970http://youtu.be/icFnlbr_9To
Printable View
MATTUKARA VELAN -1970http://youtu.be/icFnlbr_9To
EN ANNAN -1970http://youtu.be/FVd-QBO9jQM
http://i125.photobucket.com/albums/p...psf321509b.jpg
February month header image of MGR Blog.
கோவையில் நாளை நமதே
கடந்த வெள்ளி முதல் கோவை டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகம் இரு வேடங்களில் நடித்த நாளை நமதே திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி வருகின்றது.
இன்று மாலை காட்சிக்கு வருகை புரிந்தோர் 500 பேர்கள். ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்து படத்தை ரசித்தனர். தகவல் - திரு ஹரிதாஸ், கோவை.
இதே படம் 6.7.2012 முதல் இதே திரை அரங்கில் திரையிடப்பட்டு 10 நாட்கள் ஓடியது. குறுகிய இடைவெளியில் திரும்ப திரும்ப திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடுவது நமது மக்கள் திலகம் படங்கள் மட்டுமே.
மகிழ்ச்சியோடு,
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------
http://i45.tinypic.com/2mqsvlv.jpg
https://www.youtube.com/watch?v=Ksrtgm_demk
THIRUDATHE - 2