http://youtu.be/nMGtVyPX29w?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
Printable View
திரு முத்தையன் , திரு ஜெய்சங்கர் , திரு லோகநாதன் , திரு சைலேஷ் , திரு யுகேஷ் , திரு கலைவேந்தன்
உங்களின் நேற்றைய இரவு பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை . குறிப்பாக மக்கள் திலகத்தின் காஞ்சித்தலைவன் விமர்சனம் - சூப்பர் .
http://www.youtube.com/watch?v=_sxCCi9o4k4
Thanks sailesh sir
மக்கள் திலகம் பத்மினி பி எஸ் வீரப்பா தங்கவேலு ஸ்ரீரஞ்சனி ராகினி
மற்றும் பலர் நடிப்பில்
இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவ் இசைவண்ணத்தில் உருவான
விக்கிரமாதித்தன் படப்பாடல்கள்
அதிகம் பிரபலமாகாத பாடல்கள் போல் தெரிந்ததன
மற்றைய மக்கள் திலகம் படப்பாடல்களோடு ஒப்பிடும்போது
விசாரித்துப் பார்த்ததில் றேடியோ சிலோன் வானொலியில்
வெண்ணிலவே கொஞ்ச நேரம் நில்லு .. மட்டும்
இடை விடாமல் ஒலித்ததாம் அதுவும் மகளிர் அழுகை விருப்பமாக
வண்ணம் பாடுதேயும் . .கன்னிப் பெண்ணின் ரோஜாவும்
நெஞ்சில் நிறைந்தவையில் அவ்வப்போது வருமாம்
பலதரப்பட்ட பாடலாசிரியர்கள் டைட்டிலில் இடப் பிடித்து இருக்கிறார்கள்
ஏகப்பட்ட பாடல்களை சலிக்காமல் நிறைவேற்றி இருக்கிறார்
S ராஜேஸ்வர ராவ்
ஆடல் டூயட் தெருக்கூத்து சோகம் என்று அந்நாளைய வரிசைப்படி
மக்கள் திலகத்தோடு நாட்டியப் பேரொளி நடிப்புச்சுடர் பத்மினிக்காக
இனிமையான பி சுஷீலாவோடு கம்பீரமான டி எம் எஸ் இணையும்
..வண்ணம் பாடுதே
வான் என்னும் நீல ஓடை
தன்னில் நீந்தும் வெண்ணிலா
எளிமையான வரிகள்
மென்மையான உணர்வுகளை இதமாக ரம்மியமாக வெளிப்படுத்தும்
சூழலில் அழகான இருகுரலிசை !
thanks tfm lover
என்ன ஒரு தெய்விக பார்வை பட்டாலே பாலைவனம் கூட சோலைவனமாகும்
http://i1170.photobucket.com/albums/...ps6e740fa0.jpg
http://i1170.photobucket.com/albums/...ps35f297b6.jpg
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
http://i59.tinypic.com/2mgoadh.jpg
விக்கிரமாதித்தன் - சிறப்பு பார்வை
------------------------------------------------------
என்னுடைய விமர்சனம் பிறகு பதிவு செய்கிறேன்.
தற்போது புகைப்படங்கள் பதிவு நண்பர்களின் பார்வைக்காக.