/வந்துட்டேன் :)//
வா வா என் வீணையே
விரலோடு கோபமா
மீட்டாமல்
Printable View
/வந்துட்டேன் :)//
வா வா என் வீணையே
விரலோடு கோபமா
மீட்டாமல்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்...
வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் இனிய கவிதை உதயமாகுது
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன் தான்
வாசல்...
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக
தேன் தேன் தேன் உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன் சிவந்தேன்
தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன் கரைந்தேன்
என்னவோ சொல்லத் துணிந்தேன்...
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது (
மதுரை மீனாட்சி மகாராணி திலகம்
மைந்தன் குமரேசன் திருப்பள்ளி பதிகம்
மாயவரம் கூரை பட்டாடை ஜொலிக்கும்
மங்கை ஊர்கோலம் மலர் மாலை மயக்கம்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா