http://i59.tinypic.com/2vwvh4o.jpg
Printable View
THE LUCKY CAR YES FIRSTTIME GOD TRAVELLED IN THIS AMBASSDOR CAR
http://i1170.photobucket.com/albums/...psc08d62fd.jpg
PUNNAGAI VENTHANUKKU MULLAI POOKKALAL ABISHEKAM
http://i1170.photobucket.com/albums/...ps54fe6db3.jpg
1972ல் ஜூனில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்களுக்கு மறைமுகமாக சுற்றறிக்கை ஒன்று வந்தது .
அன்றைய தமிழக முதல்வரின் புதல்வன் நடித்த படத்திற்கு எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக விழா
நடத்தவும் மற்றும் புது நடிகரின் பெயரில் மன்றங்கள் துவங்கவும் மேலிடம் நிர்பந்தம் செய்வதாகவும் , இதற்கு யாரும் துணை போக கூடாது என்று கூறப்பட்டிருந்தது .
பாரத் பட்டம் அறிவிப்பை தொடர்ந்து வந்த முதல் படம் - மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் .9.6.1972 அன்று திரைக்கு வந்தது .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் , குடும்ப தலைவராக , முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வந்த படம் .ஆனந்த விகடனில் மக்கள் திலகம் எழுதி வந்த தொடர் காவியம் '' நான் ஏன் பிறந்தேன் ''அதே தலைப்பில் படம் வந்தது குறிப்பிட தக்கது .
மக்கள் திலகம் கல்கத்தா சென்று பாரத் பட்டமளிப்பு விழாவில் பாரத் பட்டம் பெற்று கொண்டு பின்னர் கல்கத்தா நகரில் பல்வேறு அமைப்புகள் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு
சென்னை திரும்பினார் .
திமுக சார்பிலும் - ஸ்டன்ட் நடிகர்கள் சார்பிலும் - பத்திரிகையாளர்கள் சார்பிலும் - தென்னிந்திய நடிகர்கள் சார்பிலும் பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடை பெற்றது .
இலட்சிய நடிகரின் பேச்சால் திசை மாறிய தினத்தந்தி .......
தொடரும் .........