http://i160.photobucket.com/albums/t...psttcb2whh.jpg
http://www.maalaisudar.com/epages.php?page=p2-b
மாலைசுடர் பத்திரிக்கையில்.....
Printable View
http://i160.photobucket.com/albums/t...psttcb2whh.jpg
http://www.maalaisudar.com/epages.php?page=p2-b
மாலைசுடர் பத்திரிக்கையில்.....
நல்ல பழைய படங்கள் மறக்காத வண்ணம் இது போல தொடர்ந்து விழாக்கள் நடத்தி வரும் உரிமைக்குரல் பத்திரிகை உரிமையாளர் திரு bs raju அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
இது போல மக்கள் திலகம் நிகழ்சிகளுக்கு இந்தியாவில் இல்லை என்றாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டு தொடர்ந்து moral support கொடுத்துவரும் திரு சைலேஷ் பாபு அவர்களுக்கு சிறந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் !
Rks
ஒரு சமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன்........ என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானபடுதவோ இல்லை. மாநகராட்சித் தெருதளின்போது அவர் "வேட்டைக்காரன்" வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு
ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர்.
காமராஜரின் 63வது பிறந்தநாள் விழாவில் புரட்சித்தலைவர் ஆற்றிய உரை
இந்த பதிவின் நோக்கம்: முன்பு இது தொர்பாக இது உண்மை இல்லை என்ற சிலர் சொன்னார்கள். அதற்கு முற்றுபுள்ளி வைக்கவே இந்த பதிவு.
மாபெரும் வெற்றியை கொடுத்தது உங்கள் தலைவர் மட்டும் அல்ல சைலேஷ் சார் ! :-) உங்களுக்கு சமூஹம், சரித்திரம்....!
மாபெரும் வெற்றியை கொடுத்தது எங்கள் தலைவர் கூடதான் !
எங்களுக்கு தெய்வீகம், சமூஹம் ......
காரணம்...திருவிளையாடல் மற்றும் சாந்தி வெளிவந்த ஆண்டு 1965 !
"மட்டுமே" என்ற ஒரு வார்த்தை இருந்ததால் ..இந்த பதிவு !
ஒரு தெரிந்த தகவல் அவ்வளவே...விவாததிர்க்கல்ல !