http://i160.photobucket.com/albums/t...psmju6rusr.jpg
Printable View
தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959
மக்கள் திலகத்தின் தாய் மகளுக்கு கட்டிய தாலி இன்று 56 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது . புதுமையான கதை அமைப்பில் மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் இனிய பாடல்களுடன் வெளி வந்த படம் .
https://youtu.be/kDjqtH7CSGo