தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா
பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த கன்னியம்மா
குடகு மலையை விட்டு கொங்கு நாட்டை தாண்டி வந்து
சோழ நாட்டை செழிக்க வைச்சேன்டி அடி காவேரி
நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி
Printable View
தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா
பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த கன்னியம்மா
குடகு மலையை விட்டு கொங்கு நாட்டை தாண்டி வந்து
சோழ நாட்டை செழிக்க வைச்சேன்டி அடி காவேரி
நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது...
yaaradi vandhaar ennadi sonnaar yenadi indha ullaasam
kaaladi meedhu aaradi koondhal..........
ஆறடிச் சுவருதான்
ஆசையைத் தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால்
கேணி உண்டு இங்கே
கீதை தன்னை நான் சொல்லவா
பாதை எங்கே
வண்ணங்கள் ஏழு வானவில் ஒன்று
வண்ணங்கள் இல்லாமல் வானவில் ஏது
வானத்தில் நூறு விண்மீன்கள் உண்டு
சந்திரன் எந்நாளும் ஒன்றே தான் கண்ணா
பாண்டவர்கள் அன்று தனியாகப் போனால்
பாரதக் கதையே வேறுவிதமாகும்
தாங்குபவன் நீ இந்தக் கோலம் கொள்ளலாமா
அர்ஜுனன் நீயடா வில்லை எடு கையிலே
பாதை எங்கே...
https://www.youtube.com/watch?v=ROwnw0iiVnA
கண்ணதாசன்/கங்கை அமரன்/கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. ஷைலஜா
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா
Hi vElan! :) LTNS...
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக டக டக கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை
லைக்க லைக் யுவர் லைலா லைலா
இன்று மட்டும் ஃபீமெல் குயிலா...
Hi RD... how are you?
நேற்று நான் பார்த்ததும் இன்னைத்தானா சொல்
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்
ஆடை மாற ஜாடை மாற
கூந்தல் பார்வை யாவும் மாற
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமோ