http://i66.tinypic.com/2u4j0vm.jpg
Printable View
மாலை மலர் -27/2/19
http://i64.tinypic.com/1zw0ob7.jpg
http://i68.tinypic.com/262y4nc.jpg
http://i67.tinypic.com/2w2es1j.jpg
தினத்தந்தி -28/2/19
கல்கண்டு வார இதழ் -06/03/19
http://i66.tinypic.com/351eki8.jpg
http://i65.tinypic.com/j11zxe.jpg
26/2/19 அன்று ந*டைபெற்ற புர*ட்சித்த*லைவ*ரின் பூர்விக இல்ல*மான "ச*த்தியவிலாச*ம்" திற*ப்புவிழாவில் முன்னாள் நீதிய*ர*ச*ரும், த*ற்போதைய கேர*ள க*வ*ர்ன*ருமான திரு. பி.ச*தாசிவ*ம் அவ*ர்க*ள் மக்கள் திலகத்திற்கு புக*ழார*ம் சூட்டினார்.
1973 ஜூலையில் திரு.ச*தாசிவ*ம் அவ*ர்க*ள் வ*க்கீல் படிப்பை முடித்த*பின் முத*ன்முத*லில் சென்னை கோர்டிற்கு செல்கிறார். அத*ற்குமுன் மக்கள் திலகத்திட*ம் ஆசி பெற*வேண்டும் என்று விரும்பி ராமாவ*ர*ம் தோட்ட*த்திற்கு காலை 7.30க்கே செல்கிறார். அங்கு ஏற்கென*வே த*லைவ*ரைக் காண ஏராள*மான பிர*முக*ர்க*ள் வ*ர*வேற்ப*ரையில் இருந்த*ன*ர். 8 மணிக்கு எல்லோரிட*மும் விசிட்டிங் கார்டைக் கேட்டார் ஜேப்பியார். திரு. ச*தாசிவ*ம் அவ*ர்க*ள் தான் விசிட்டிங் கார்டு இன்னமும் அடிக்காத*தால் ஒரு பேப்ப*ரில் "தான் வ*க்கீலுக்கு ப*டித்துள்ள*தாக*வும், இன்று முத*ன்முத*லில் கோர்டிற்கு வ*ழ*க்காட செல்லவிருப்ப*தாக*வும், த*ங்க*ளின் ஆசி தேவை " என்றும் எழுதிக் கொடுக்கிறார். அனைத்து கார்டுக*ளையும் பெற்றுக்கொண்ட ஜேப்பியார் த*லைவ*ர் அறைக்கு செல்கிறார்.
சிலநிமிட*ங்க*ள் க*ழித்து திரு.ச*தாசிவ*த்தை முத*லில் அழைக்கிறார் ஜேப்பியார். உட*னே ம*ற்ற* பிர*முக*ர்க*ள், நாங்க*ளெல்லாம் இவ*ருக்கு முன்பே வ*ந்து நெடுநேர*மாக இருக்கிறோம், அவ*ரை ஏன் முத*லில் கூப்பிடுகிறீர்க*ள் என்று கேட்ட*ன*ர். அத*ற்கு இது த*லைவ*ரின் விருப்ப*ம் என்ற*தும் அனைவ*ரும் க*ப்சிப் ஆயின*ர்.
திரு.ச*தாசிவ*ம் (23 வ*ய*து), த*லைவ*ரின் அறைக்குள் சென்று வ*ணங்குகிறார். த*லைவ*ர், ச*தாசிவ*த்தின் கையைப்பிடித்து குலுக்கி வாழ்த்தி " நீங்க*ள் வ*க்கீல் தொழில் செய்வ*தால் நேரம் மிக*வும் முக்கிய*ம். நீதிம*ன்ற* ந*ட*வ*டிக்கைக*ளில் உங்க*ளின் வ*ழ*க்கு வ*ருவ*த*ற்குமுன் அங்கு இருக்க*வேண்டும். அர*சிய*லுக்கு தொழிலில் இட*ம*ளிக்காதீர்க*ள். உங்க*ளுக்கு எதிர்கால*ம் பிர*காச*மாக இருக்க* வாழ்த்துக்க*ள் என்று ஆசிகூறினார். பின் அவ*ருட*ன் ஒரு புகைப்ப*ட*ம் எடுக்க*ச்சொல்லி அதை திரு.ச*தாசிவ*ம் வீட்டின் விலாச*த்திற்கு த*லைவ*ர் அனுப்பியும் உள்ளார். அதை என்லார்ஜ் செய்து இன்றும் ப*த்திர*மாக, பொக்கிஷ*மாக வைத்திருக்கிறார்.
மேலும், எம்ஜிஆரைப்போல மிக*ச்சிற*ந்த* மனித*ரைப் பார்க்க*முடியாது என்றும் கூறிய ச*தாசிவ*ம், "ஓடி ஓடி உழைக்க*னும், ஊருக்கெல்லாம் கொடுக்க*னும்" என்று பாடிய*தோடு மட்டுமின்றி அப்ப*டியே வாழ்ந்த*வ*ர் எம்ஜிஆர் என்றும் கூறியுள்ளார். தான் இந்த* உய*ர்ந்த* நிலையை அடைந்த*த*ற்கு அவ*ர் கூறிய அறிவுரைக*ளும், ஆசியும் ஒரு கார*ணம் என்றும் பாராட்டினார்............... Thanks wa.,
*✌🏾✌🏾✌🏾மாயத்தேவர் கண்ட சின்னம்.. எம்ஜிஆர் வென்ற சின்னம்.. இப்படித்தான் பிறந்தது இரட்டை இலை*
இரட்டை இலை சின்னம் உருவாக காரணமே மாயத்தேவர் என்பவர்தான்.
1973-ம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலின்போது, மதுரை மாவட்ட கலெக்டர் சிரியாக் என்பவர் வேட்பாளர் மாயத்தேவரை அழைத்து சின்னம் பற்றி பேசினார்.
கிட்டத்தட்ட 16 சின்னங்களை காட்டி, இதில் எது வேண்டும் என்று கேட்டார் கலெக்டர்.
அதில் 7-வது இடத்தில் இரட்டை இலை சின்னம் இருந்தது.
அதைதான் மாயத்தேவர் டிக் செய்தார்.
*SRI 🇮🇳 செய்தி குழுமம்*...... Thanks wa.,
1977ல்
ஈரோட்டில் ராமன் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தார் கருணாநிதி.
இந்த சம்பவம் நடந்து ஒரிரு வாரங்களில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன்பின் நடத்த தேர்தலில் ஒருவர் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார்..
அவர் பெயர் M.G.ராமச்சந்திரன் என்ற MGR!
எந்த ராமனை இழிவுபடுத்தினாரோ அதே ராமன் பெயர் கொண்டவரிடம் தோற்றார் கருணாநிதி.
எம்.ஜி.ஆர். தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்..
அதாவது கருணாநிதியை 14 ஆண்டுகள் அரசியலில் வனவாசத்திற்கு அனுப்பினார் ஸ்ரீ.ராமச்சந்திர பிரபு..
இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள்!
முதல்வராக இருந்தாலும், கடைநிலை ஊழியராக இருந்தாலும் ,
யாராக இருந்தாலும் கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்...
இங்கே நான் அரசியல் பேசவில்லை
ஆன்மீகம் பேசினேன்
ஓம் நமோ நாராயணாய..... Thanks wa.,
மதுரை சென்ட்ரலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " ஒளிவிளக்கு " நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போடுகிறது . ஒரு வார வசூல் ரூ.1 லட்சம்
மேல் வரும் என எதிர்பார்ப்பதாக மதுரை பக்தர் திரு.எஸ். குமார் தகவல் .
http://i68.tinypic.com/bdrytv.jpg
http://i68.tinypic.com/qspm2x.jpg
தர்மம் தலைகாக்கும் இதழ் ஆசிரியர் திரு.மின்னல் பிரியன் தன் மனைவியுடன்
கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு திரைப்படம் கண்டுகளித்தார்