சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
Printable View
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
உன்னை நம்பி வாழ்கிறேன்
இன்னும் என்ன நாடகம்
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே?
தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ... மீண்டும் அழகுத் தமிழில் இனிமையான