http://i46.tinypic.com/ouv3oh.jpg
700-800 : தங்கள் பதிவு செய்தி புதுமை பித்தன் பாடல்கள் மற்றும் புரட்சி தலைவர் புகைப்படம் அனைத்திற்கும் நன்றி.
Printable View
http://i46.tinypic.com/ouv3oh.jpg
700-800 : தங்கள் பதிவு செய்தி புதுமை பித்தன் பாடல்கள் மற்றும் புரட்சி தலைவர் புகைப்படம் அனைத்திற்கும் நன்றி.
படத்தில் இடம் பெறாத பாடல்கள்
1. தீர்த்த கரைதனிலே அந்த செண்பகத் தோட்டத்திலே - மதுரை வீரன்
2. கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்துவிட்டேன் - நாடோடி
3. உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் செய்தவள் - உலகம் சுற்றும் வாலிபன்
4. நீ தொட்டுப் பேசினால் - நினைத்ததை முடிப்பவன்
5. அம்மா என்றால் அன்பு (டி.எம்.சௌந்தரராஜன்) - அடிமைப்பெண்
இப்படி நிறைய உண்டு. விபரம் அறிந்தவர்கள் பட்டியலைத் தொடர வேண்டுகிறேன். மேலும் முடிந்தால் ஆடியோவை பதிவேற்றம் செய்யவும்.
சைலேஷ் சார் தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.
ஒரே சமயத்தில் 6 மொழிகளில் தயாரானபடம் மலைக்கள்ளன். முதன் முதலாக தமிழுக்கு ஜனாதிபதி விருதினைப் பெற்றுத் தந்த படம் மலைக்கள்ளன். பிற மொழிக் கதாநாயகர்களால் மக்கள் திலகம் அளவுக்குச் சிறப்பாக நடிக்க இயலவில்லை. குறிப்பாக முதியவர் வேடத்திலும், முகமதியர் வேடத்திலும் அந்த அங்க அசைவுகளும், குரல் மாறுபாடுகளும் மக்கள் திலகம் அவர்களால் கொண்டுவரப்பட்ட அளவுக்கு மற்றவர்களால் முடியவில்லை என்பார்கள் . ஒரு மாதிரிக்கு தெலுங்கு மொழியில் மலைக்கள்ளன். என்.டி.ராமராவ் அவர்கள் நடித்தது. பார்த்து மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=fjyiRlCi080
http://www.youtube.com/watch?v=QoLK1scSmX0
அம்மா என்றால் அன்பு (டி.எம்.சௌந்தரராஜன்) - அடிமைப்பெண்
http://www.youtube.com/watch?v=Yn0OJ17oun0
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் செய்தவள் - உலகம் சுற்றும் வாலிபன்
http://youtu.be/vOGDW4jPAyw
மக்கள் திலகத்தின் சொல்வன்மை மட்டுமல்ல புஜபலபராக்கிரமத்தையும் இக்காட்சியில் காணலாம். இரு காவலர்களையும் அவர் தூக்கிப் பிடித்திருக்கும் காட்சி பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது.
இனிய நண்பர் திரு ஜெய் சார் மற்றும் திரு சைலேஷ் சார் உங்கள் இருவரின் வீடியோ பதிவுகள் மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் கணீர் குரலும் , வீர வசனங்களும் , கண் முன்னே நிறுத்திய உங்களுக்கு நன்றி .
ரவி சார்
கோவை நகரின் நாளை நமதே சாதனை - மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் அருமை .
ரூப் சார் - மக்கள் திலகம் டிசைன் அருமை