-
அண்டை மாநிலமான கர்நாடக ஆட்சியாளர்களுடன், தான் கொண்ட சுமூக உறவு காரணமாக காவிரி நீர் பற்றிய பிரச்சினையே தோன்றாமல் பார்த்துக்கொண்ட மக்களின் நிரந்தர முதல்வர் புரசித்தலைவருடன் அப்போதைய கர்நாடக மாநில முதல்வர் குண்டுராவ் (வலது ஓரத்தில்) அவர்கள் - விழா ஒன்றின் துவக்க நிகழ்ச்சியில் !
http://i58.tinypic.com/24d3qcm.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
மக்களின் நிரந்தர முதல்வர் புரட்சித்தலைவர்
http://i61.tinypic.com/2ilojr8.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
http://i1170.photobucket.com/albums/...ps4f29ec6b.jpg
இவரது புன்னகைக்கு
இன்றளவும் இல்லை விலை
மிகை நடிப்பு இவரிடம் இல்லை
மின்னுகின்ற அற்புதச் சிலை
ஈகை குணம் இவரை வாழ வைத்தது
இல்லை யென்போறுக்கு கொடுக்க வைத்தது
பாடலில் கருத்தாழம் மிக அதிகம்
பாடும் உள்ளங்களுக்கு அது தான் பதிகம்.....
-
-
-
-
-
-