http://i67.tinypic.com/5xoksp.jpg
Printable View
"தின இதழ்" நாளிதழில், மக்கள் திலகத்தின் 98வது பிறந்த தினமாகிய
கடந்த வருடம் ஜனவரி மாதம் 17ம் தேதி தொடங்கப்பட்டு இந்த வருடம், ஜனவரி மாதம் 17ம் நாளுடன் முடிவுற்ற நீண்ட நெடிய "என்றும், வாழ்கிறார் எம். ஜி. ஆர்." என்ற தொடரினை தொடர்ந்து, 25-02-2016 முதல்," காலத்தை வென்றவன் " என்ற புதிய தொடர், வெளியிடப்படுகிறது.
ஏற்கனவே "தி ஹிந்து" தமிழ் நாளிதழ் கடந்த செவ்வாய் கிழமை (16-02-2016) முதல் "எம். ஜி. ஆர். 100" என்ற தலைப்பில் தொடரை வெளியிட்டு அதன் மூலம் circulation உயர்ந்துள்ள நிலையில், தற்போது, "தின இதழ் " நாளிதழும் வெளியிடத்துவங்கி உள்ளது. "என்றும், வாழ்கிறார் எம். ஜி. ஆர்." என்ற தொடரை வெளியிட்டு "தின இதழ் " circulation அதிகமானது அனைவரும் அறிந்ததே !
http://s13.postimg.org/bxbx85hxj/2c3...a781976e93.jpg