கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்
Printable View
கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்...
https://www.youtube.com/watch?v=s1FnFFh7hg0
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல எது சொல்ல தத்தி தாவத் தோணுதிங்க
Sent from my SM-G935F using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா...
https://www.youtube.com/watch?v=wk4B1BhqasA
மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர் போன்ற முன்கை
அதில் அள்ளிக் கொடுத்தாள் என் பங்கை