கொளம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும்...
Printable View
கொளம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும்...
என்னைத்தீண்டாத குளிர்க்காற்றும் சுடுகின்றதே
என் எண்ணத்தின் பனியாகப் பாய்கின்றதே
Sent from my SM-G935F using Tapatalk
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா
i should use the word பாய்கின்றதே anywhere in the PP right velan?
alai paayudhe kanna en manam alai paayudhe!
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ? ஏனடி ? ஏனடி ?
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ? ஏனடி ? ஏனடி ?
Sent from my SM-G935F using Tapatalk
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி
மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே
உன் பாரம்...
மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
Sent from my SM-G935F using Tapatalk