அன்புள்ள ராகுல்ராம் அவர்களுக்கு
உங்கள் கைகொடுத்த தெய்வம், முரடன் முத்து பதிவுகளுக்கு என் பாராட்டும் ஊக்கமும்..
முழுக்கவும் சாவித்திரிக்கு விட்டுக்கொடுத்து படம் செய்யும் தடந்தோள் நடிகர்திலகத்துக்கு உண்டு..
சிந்து நதி பாடல் தொடக்கத்தின் போது சுருதிக்கேற்ப புருவம் உயர்த்தும் வித்தை போல் பல இருக்க
நம் தலைவனுக்கு என்ன தயக்கம் இருந்திருக்கக்கூடும்.. எவருடனும் எப்படத்திலும் இணைந்து நடிக்க!!!!