-
Quote:
ஏனையவை பின்னர் தொடரும்..
10 தியேட்டர்களில் 100 நாட்கள் விபரம் எழுதும் சீடர்கள்
எத்தனை வெள்ளிவிழா படங்கள் என்பதை ஒப்பிடமாட்டார்கள்
காரணம் எம்மவரது வெள்ளி விழா படங்கள் ஸ்டண்ட் நடிகரது படங்களைவிட அதிகம்.
அப்படி ஒப்பிட்டாலும் ஸ்டண்ட் நடிகரின் ஓடாத படங்களை ஓடியதாக கணக்கு காட்டுவார்கள்.
எம்மவரது வெள்ளிவிழா படங்களை தவர்த்து விடுவார்கள்
10 தியேட்டர்களுக்குமேல் 100 நாட்கள் ஓடிய நடிகர்திலகத்தின் கட்டபொம்மன் பாகப்பிரிவினை
திரிசூலம் மறைத்துவிட்டார்கள்
நாடோடி மன்னன் வெளிவந்த ஆண்டு வெளியிடப்பட்ட 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 13 தியேட்டர்
சீடர்கள் தயாரித்த 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 21 தியேட்டர்கள் .
சேலத்தில் நாடோடி மன்னன் திரையிடப்பட்டது நியூ சினிமாவில் அது முதல் விளப்பரத்தில்
இருக்கிறது .சீடர்கள் தயாரிப்பில சேலம் சித்தேஸ்வரா காட்டுகிறது காரணம்
நாடோடி மன்னன் படம் வெள்ளிவிழா ஓடியது என காட்டுவதற்கான முயற்ச்சி
இப்படியும் ஒரு பிழைப்பு தேவையா?
வருங்கால சந்ததியை ஏமாற்றுவதற்கான முயற்ச்சி இது .
இனி ஒரிஜினல் விளம்ரத்தை ஒழித்துவிடுவார்கள்
சீடர்கள் தயாரித்த டுப்பிளிகேற் ஒரிஜினல் ஆகிவிடும்
30 வருடங்களின் பின பார்ப்பவர்ளுக்கு பழைய கதை தெரியாது
பிறகென்ன நாடோடி மன்னன் அந்தக்காலத்திலேயே 21 தியேட்டரில் 100 நாட்கள்
உங்களால முடியுமா? என வினோதமாக ஒருவர் கேள்வி எழுப்புவார்.
அந்தக்காலத்தில் ஸ்டண்ட் நடிகர் அது செய்தார் இது செய்தார் என்றெல்லாம்
இப்பொழுது அளந்து விடுகிறார்களே அவை எல்லாம் இப்படித்தான் அளந்து விட்டவையாக இருக்கும்.
எது உண்மை ? எது பொய்? யார் அறிவார்.
-
நடிகர் திலகத்தின் மே மாத திரைக்காவியங்கள்
1. காவல் தெய்வம் 01.05.1969
2. கல் தூண் 01.05.1981
3. பொம்மை கல்யாணம் 03.05.1958
4. நல்லதொரு குடும்பம் 03.05.1979
5. நேர்மை 03.05.1985
6. பட்டிக்காடா பட்டணமா 06.05.1972
7. சத்யம் 06.05.1976
8. வசந்தத்தில் ஓர் நாள் 07.05.1982
9. புதையல் 10.05.1957
10. புண்ணிய பூமி 12.05.1978
11. வீரபாண்டிய கட்டபொம்மன் 16.05.1959
12. யமனுக்கு யமன் 16.05.1980
13. அன்புள்ள அப்பா 16.05.1987
14. மணமகன் தேவை 17.05.1957
15. தங்கை 19.05.1967
16. தீர்ப்பு 21.05.1982
17. சின்ன மருமகள் 23.05.1992
18. பலே பாண்டியா 26.05.1962
19. சரித்திர நாயகன் 26.05.1984
20. ராஜ பக்தி 27.05.1960
21. பாச மலர் 27.05.1961
22. இளைய தலைமுறை 28.05.1977
-
-
-
-
-
-
-
-