http://i1273.photobucket.com/albums/...ps5130748d.jpg
Printable View
Untiring efforts - 800 postings - day and night - congrats Jai
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம் பெறாத பாடல் - படமாக்கப் படாத பாடல் - மெல்லிசை மன்னர் இசையில் சுசீலா அவர்களின் குரலில் ...
நினைக்கும் போதே
தனக்குள் சிரிக்கும் மாது ...
அவன் என்ன நினைத்தானோ - ஒன்று
சொல்ல மறந்தானோ ...
நமது மக்கள்திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில்
என் வணக்கம்
வினோத் சார் ,சைலேஷ் சார்,ஜெய் சார் ,ரூப் சார் உங்கள் நால்வரின் வீடியோ பதிவுகள் அனைத்தும்
பொக்கிஷம் . அருமையான பதிவுகள் தொடர்ந்து பதிவிடுங்கள்
அதேபோல் ரவி சார் ,செல்வகுமார் சார்,கலியபெருமாள் சார் பிரதீப் சார் மற்றும் ஜெய் சார் உங்கள்
அனைவரின் போட்டோ பதிவுகள் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்
கோவை மாநகரில் தொடர்ந்து மக்கள்திலகத்தின் அசத்தலான படங்களின் வரவை உடனுக்குடன்
பதிவிடும் திரு திருபூர் இரவிச்சந்திரன் சார் உங்கள் சேவை அற்புதம்
நமது திரியை மிகவும் அற்புதமாக பயனிக்கசெய்யும் நம் திரி நண்பர்கள் அனைவருக்கும் எனது
பாராட்டுகள் மற்றும் நன்றிகள்
நமது திரியை வாசிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
வினோத் சார் கலக்கல் பதிவுகள் கேட்ட உடனே பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார்
நன்றி ஜெய்சங்கர்.
1. தீர்த்த கரைதனிலே அந்த செண்பகத் தோட்டத்திலே - மதுரை வீரன் மற்றும் 2. கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்துவிட்டேன் - நாடோடி - இரண்டு பாடல்களை நான் இதுவரை கேட்டதில்லை.
3. உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் செய்தவள் - உலகம் சுற்றும் வாலிபன் இந்த பாடல் எம்பி3 வடிவில் கேட்டு இருக்கிறேன். பாடல் தலைவர் படமாக்கினாரா?
4. நீ தொட்டுப் பேசினால் - நினைத்ததை முடிப்பவன் இந்த பாடலையும் கேட்டு இருக்கிறேன் பார்தது இல்லை.
5. அம்மா என்றால் அன்பு (டி.எம்.சௌந்தரராஜன்) - அடிமைப்பெண் இந்த பாடல் டிராக் பாடல் என்று நினைக்கிறேன்.
பறக்கும் பைங்கிளி சிரிக்கும் பூங்கொடி பாடல் பதிவு செய்யப்பட்டு உள்ளது படம் அண்ணா நீ என் தெய்வம்.