http://i58.tinypic.com/296m6uf.jpg
Printable View
All these qualities many of the current Stars should learn and follow:
https://www.youtube.com/watch?v=hmSOYKD7tW8
ஆதாரம் புரட்சித்தலைவர் எழுதிய "உலகம் சுற்றும் வாலிபன்" உருவான கதை, பக்கம் 133 மற்றும் 134.
http://i61.tinypic.com/357ozk9.jpg
http://i59.tinypic.com/2u7aqma.jpg
http://i62.tinypic.com/5yrw49.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளினையொட்டி, அவரை ஒப்புக்கு துதி பாடி, நம் இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகைப்படத்தை மிக சிறிய அளவில் போட்டால் தான் தாங்கள் விசு வாசத்தை காட்ட முடியும் என்று எண்ணும் இன்றைய போலி அ.தி.மு.க. அரசியல் வாதிகள் உணரும் வண்ணம், பரந்து விரிந்து கிடக்கும் வானில், ஒளி விட்டு பிரகாசிக்கும் சிறிய அளவிலான சந்திரனின் சக்தியை, மகிமையை, வெளிப்படுத்தும் விதத்தில், அழகிய வடிவமைத்து புகைப்பட பதிவினை மேற்கொண்ட அன்பு சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !