மங்கையரில் மஹராணி மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி என்னுயிரே யுவராணி...
https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U
Printable View
மங்கையரில் மஹராணி மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி என்னுயிரே யுவராணி...
https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U
கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை வளர்த்தேன்
வரவேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன்
உனைத் தான் அழைத்தேன் தேன் முல்லையே
நிலவே இங்கே நீ இல்லையே
துயரம் சொல்லவே வாய் இல்லையே
நிலமும் காற்றும் இருந்தும் நீ இல்லையே...
mullai poo pOle rendu mookutthi minnuthadi
undhan mundhanai mele koondhal naattiyam aaduthadi
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத...
https://www.youtube.com/watch?v=5uS2MyhI5wo
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
மாலை சூடும் மணநாள்
இள மங்கையின் வாழ்வினில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
Sent from my SM-G935F using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய்முகங்கள்
எரிகின்ற தீபம் ஒளி தரும் போதும்
விளக்கின் அடியில் இருள் வட்டம் போடும்
தெய்வத்திற்கே ரெண்டு முகங்கள்
மனிதற்க்கிங்கே எத்தனையோ
சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
கனவுக்குள்ளே கற்பனையோ
கானல் நீரில் மீன்களை
தேடும் இந்த வாழ்க்கையோ...
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்
Sent from my SM-G935F using Tapatalk