தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
Printable View
தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
நேரம் வந்தாச்சி நல்ல யொகம் வந்தாச்சி
கூரைபட்டு எனக்காக டிரியோ டிரியோ டிரியோ டிரியோ இந்த குமரிபொண்ணு உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
நாடகமெல்லாம் கண்டேன்
உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே...
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
Sent from my SM-N770F using Tapatalk