tfmlover sir
nice postings about Aroordas INTERVIEW .
Printable View
tfmlover sir
nice postings about Aroordas INTERVIEW .
Happy Halloween 2012 , folks
enjoy the costume party !
http://www.youtube.com/watch?v=CsFNn...eature=related
http://i871.photobucket.com/albums/a...pyHaunting.gif
Regards
23.11.11957 mahadevi
07-11-1961 thai sollai thattadhe
15.11.1963 parisu
03.11.1964 padakotti
11.11.1964 parakkum pavai
01.11.1967 vivasayee
07.11.1969 namnaadu
07.11.1974 urimai kural
30-11-1974 sirithu vazha vendum
12.11. 1976 oorukku uzhaippavan
1967- தீபாவளி திருவிழா .,..
http://i49.tinypic.com/szkg3s.png
மக்கள் திலகம்- விவசாயி திரைப்படம் .
பெங்களூர் - ஸ்வஸ்திக் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனுபவம் .
மக்கள் திலகம் நடித்த காவல்காரன் திரைப்படத்திற்கு பின்னர் வெளிவந்த படம் . தேவர் பிலிம்ஸ் விவசாயி. படம் தொடங்கியவுடன் ஒரே ஆரவாரம் .ரசிகர்களின் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த புரட்சி நடிகரின் அறிமுக பாடல் காட்சியில் கரவொலியும் விசில் சத்தம் .
கடவுளென்னும் முதலாளி ... என்ற பாடலில் அவரது நடிப்பும் ஸ்டைலும் மனதை கொள்ளை அடித்தது .
நல்ல நல்ல நிலம் பார்த்து
இப்படித்தான் இருக்க வேண்டும்
காதல் எந்தன் மீது .....
என்னம்மா சிங்கரா கண்ணம்மா
எவரிடத்தும் தவறுமில்லை .
போன்ற இனிய பாடல்களும், விவசாயிகளின் ஒற்றுமை குறித்தும் , தவறு செய்தவர்களை திருத்தும் காட்சிகளும்
படத்தின் சிறப்பாகும் .
இன்று பார்த்தாலும் இந்த படம் மிகவும் இனிமையாக உள்ளது .
இன்று விவசாயி உதய தினம் .[1;11;1967]