-
Quote:
Originally Posted by
esvee
இதுவரை காணக்கிடைக்காத மிகவும் அற்புதமான தலைவரின்
ஹரிச்சந்திரா stills பொக்கிஷம் வினோத் சார் தங்கள்
பதிவிட்டதற்கு மிக்க நன்றி
என்னுடன் இந்த stills அனைத்தையும் பார்த்த எனது
நண்பர்கள் மிகவும் ஆனந்தம் அடைந்தனர் ஆச்சரியம்
அடைந்தனர்
தலைவனின் அந்த இளமை தோற்றம் ஆஹா
என்னவென்று சொல்வது
-
-
Vinod Sir and Ravichandran Sir thanks for uploading MGR images from the movie Harichandra.
-
பொன்மனசெம்மலின் 12 வது திரைப்படமாகீய "சாலி வாஹனன்" பற்றிய ஒரு தொகுப்பு :
1. வெளியான தேதி : 16-02-1945
2. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : விக்கிரமாதித்தன்
3. தயாரிப்பு : பாஸ்கர் பிக்சர்ஸ்
4. இயக்குனர் : பி. என். ராவ்
5. பாடல்கள் : பாபநாசம் சிவன்
6. வசனம் : கம்பதாசன்
7. கதை நாயக - நாயகியர் : ரஞ்சன் - டி.ஆர். ராஜகுமாரி
8. இதர நடிக நடிகையர் : டி. எஸ் பாலையா - எம். ஆர். சந்தானலட்சுமி
9. நகைச்சுவை ஜோடி : என். எஸ். கே. - டி. ஏ. மதுரம்
இந்த படத்தின் கதைச்சுருக்கம் தொடர்கிறது.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
-
http://mgrperannews.blogspot.in/2011/10/mgrs-movie-salivahanan-1945.html
-
சாலிவாகனன் - இந்தப் படத்தின் கதாநாயகன் ரஞ்சன். மக்கள் திலகம் வில்லன் கதாபாத்திரம். இந்தப்படத்தில் இருவருக்கும் வாள் சண்டைக்காட்சி இருந்தது. அக்காட்சியில் மக்கள் திலகத்தின் வேகத்திற்கு ரஞ்சனால் ஈடுகொடுக்கமுடியவில்லை.
-
-
-
-
Quote:
Originally Posted by
ravichandrran
நீங்கள் பாதுகாத்த படைப்பில் சிறந்த ஒன்று
நன்றி ரவி சார்