Dhananjayan Govind @Dhananjayang 45s
The theme music for #Anjaan will not be a part of the album but will be surely a part of the film with titles ... so check out in the film.
Dhananjayan Govind @Dhananjayang 45s
The theme music for #Anjaan will not be a part of the album but will be surely a part of the film with titles ... so check out in the film.
Dhananjayan Govind @Dhananjayang · 4m
Happy to see the enthusiasm among fans for #Anjaan's music track.@dirlingusamy sir confirms that there will be a theme music with titles:-)
audio release function cancelled? Parani any update on this?
அஞ்சான் இசைவெளியீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காரணம்... படத்தில், சூர்யா பாடியிருக்கும் பாடல் பதிவு பணிகள் நிறைவு பெறவில்லை..
சூர்யா பாடல் வேறு பாடியிருக்கிறாரா ? செய்தி கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது..
அதற்கும் இசை வெளியீட்டு விழா ரத்துக்கும் என்ன சம்பந்தம்? விழாதான் ரத்தே தவிர சிடிக்கள் கடைகளில் அன்றே (ஜூலை 23) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆல்பம் ஆர்ட்டும் ஏற்கனவே வெளியிடப்பட்டுருக்கிறதே?
Sent from my GT-I9082 using Tapatalk
அது தான் காரணமாக நான் கேள்விப்பட்டேன்.. தினமலர் வெப் சைட்டிலும் இது வந்திருக்கிறது.... கூடவே கமல் வர முடியவில்லை என்ற செய்தியும் ..
http://cinema.dinamalar.com/tamil-ne...medium=twitter
Wow :)
Cool !!!
//
Kai viral Mowtharam missing in-between 2 posters. Athuku oru twist vachi irrupar Lingu sir !
//