Koduthu Paar Paar Paar Unmai anbai(Vidivelli)
Quote:
Originally Posted by baroque
TFMLOVER, I left a reply to you at DHOOL's 'kannukku ner...' young janaki & PBS duet from K.Parthasarathy's musical score. It reminds me of that thullal, kudhichu, Odi aadi paattu 'koduthu par par nenjam...' AMRaaja and others for saroja devi, sivaji & CO running around dancing from movie Thennilavu! :D
Do you have visual of 'koduthu paar...', love to see it!! love, vinatha.
hi vinatha
you can watch here
http://s102.photobucket.com/albums/m...oduthuPaar.flv
thanks
Re: Thulli thulli alaigal ellam (Thalai koduthan thambi)
Quote:
Originally Posted by rajeshkrv
Song # 12
Song: Thulli thulli alaigal ellam
Movie: thalai koduthan thambi
Music: MSV-TKR
Thulli thullu alaigal ellam
enna solludhu
pala thundu thundai ezhundhu adhu enge selludhu
Thulli thullu alaigal ellam
enna solludhu
pala thundu thundai ezhundhu adhu enge selludhu
pala thundu thundai ezhundhu adhu enge selludhu
kalla vizhi paarvai thannai kandu kolludhu
kovam konde thulludhu
un kannathil killivittu sirikka solludhu
kalla vizhi paarvai thannai kandu kolludhu
kovam konde thulludhu
un kannathil killivittu sirikka solludhu
thenkadalin orathile jilujilukkum eerathile
chinna chinna nandu vandhu enna pannudhu
thenkadalin orathile jilujilukkum eerathile
chinna chinna nandu vandhu enna pannudhu
adhu nilladha vegathile allum pagal mogathile
neenda valai thondikittu kudumbam pannudhu
ithanayum nammai pole inbam theduthu
idhai ennum podhu namadhu manam engo poguthu
kandathum malaril vandu kaadhal kolvadhen
adhu vandhu vandhu mei marandhu mayangi povadhen
kandathum malaril vandu kaadhal kolvadhen
adhu vandhu vandhu mei marandhu mayangi povadhen
kandavudan kaadhal kollum kaaranamum then
kandavudan kaadhal kollum kaaranamum then
singara malar then naan kanni malar naadiyathum
vandu polathan
aaaa aaaa aaaaa
paaku mara solayile pala palakkum paalaiyile
parandhu parandhu kuruvi ellam enna pinnudhu
paaku mara solayile pala palakkum paalaiyile
parandhu parandhu kuruvi ellam enna pinnudhu
adhu vaazhkai thanai urandhukittu
manasu manasu kalandhukittu
mookinale kothi kothi koodu pinnudhu
ithanayum nammai pole inbam theduthu
idhai ennum podhu namadhu manam engo poguthu
aaaa aaaa aaaaa
Lyric : P(a)atukkOttai Kalyanasundharam
AMR with PS
துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது
பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே செல்லுது
துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது
பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே செல்லுது
கள்ளவிழி பார்வை தனை கண்டு கொள்ளுது
கோபம் கொண்டே துள்ளுது
உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்க* சொல்லுது
கள்ளவிழி பார்வை தனை கண்டு கொள்ளுது
கோபம் கொண்டே துள்ளுது
உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்க* சொல்லுது
தென்க*ட*லின் ஓர*த்திலே ஜிலுஜிலுக்கும் ஈர*த்திலே
சின்ன* சின்ன* ந*ண்டு வ*ந்து என்ன* பண்ணுது
தென்க*ட*லின் ஓர*த்திலே ஜிலுஜிலுக்கும் ஈர*த்திலே
சின்ன* சின்ன* ந*ண்டு வ*ந்து என்ன* பண்ணுது
அது நில்லாத* வேக*த்திலே அல்லும் ப*கல் மோக*த்திலே
நீந்த* வ*லை தோண்டிகிட்டு குடும்ப*ம் ப*ண்ணுது
இத்த*னையும் ந*ம்மை போலே இன்ப*ம் தேடுது
இதை எண்ணும் போது ந*ம*து ம*ன*ம் எங்கோ போகுது !
க*ண்ட*தும் ம*ல*ரில் வ*ண்டு காத*ல் கொள்வ*தேன்
அது வ*ந்து வ*ந்து மெய்ம*ற*ந்து ம*யங்கி போவ*தேன்
க*ண்ட*தும் ம*ல*ரில் வ*ண்டு காத*ல் கொள்வ*தேன்
அது வ*ந்து வ*ந்து மெய்ம*ற*ந்து ம*யங்கி போவ*தேன்
க*ண்ட*வுடன் காத*ல் கொள்ளும் கார*ண*மும் தேன்
க*ண்ட*வுடன் காத*ல் கொள்ளும் கார*ண*மும் தேன்
சிங்கார* ம*ல*ர்த்தேன்
நான் க*ன்னிம*ல*ர் நாடிய*தும் வ*ண்டு போல*த்தான்
ஆஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆஆஆ
பாக்கு ம*ர*ச்சோலையிலே ப*ள*ப*ள*க்கும் பாலையிலே
ப*ற*ந்து ப*ற*ந்து குருவியெல்லாம் என்ன* பின்னுது
பாக்கு ம*ர*ச்சோலையிலே ப*ள*ப*ள*க்கும் பாலையிலே
ப*ற*ந்து ப*ற*ந்து குருவியெல்லாம் என்ன* பின்னுது
அது வாழ்கைத*னை உண*ர்ந்துகிட்டு ம*ன*சும் ம*ன*சும் க*ல*ந்துகிட்டு
மூக்கினாலே கொத்தி கொத்தி கூடு பின்னுது
இத்த*னையும் ந*ம்மை போலே இன்ப*ம் தேடுது
இதை எண்ணும் போது ந*ம*து ம*ன*ம் எங்கோ போகுது
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆ
watch : http://s149.photobucket.com/albums/s...r-Classic/AMR/
ManOhar with Thaambaram Lalitha
Chinna kannannE Naan thanthaiyena (thAikku oru piLLai)
Quote:
Originally Posted by madhu
#14 chinna kannanae
film : thAikku oru piLLai
star cast : AVM Rajan, Savithri
chinna kaNNanae !
nAn thandhaiyena nee en piLLaiyena
oru bandham vanthadhu
nenjil pAsam vanthadhu
endha nALilum nam uRavu vAzhattum
pirindha pOdhilum ninaivu vAzhattum
(chinna)
arumbu vizhi kuRumbu mozhi
pAda azhaikAdhO ennai
siRu kuzhandhai viLayAttil
thannai maRappALO annai
appA mudhugu piLLaikEtRa
yAnai vAganam
nALai indha piLLai oru
rAjAvAgaNum
(chinna)
yEdeuthu nee padithu
thandhai pEr solla vENdum
en maganae ! un pugazhai
nALum oor solla vENdum
annai nenjin AsaigaLai
aLandhavar illai
adhai niRaivEtRu neeyO
andha thAikkoru piLLai
(chinna)
Music: Shankar Ganesh
Lyric: Pulamaipithan
சின்ன கண்ணனே நான் தந்தையென நீ பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
சின்ன கண்ணனே நான் தந்தையென நீ பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
எந்த நாளிளும் நம் உறவு வாழட்டும்
எந்த நாளிளும் நம் உறவு வாழட்டும்
பிரிந்த போதிலும் நினைவு வாழட்டும்
அரும்புவிழி குறும்பு மொழி ஆட அழைக்காதோ என்னை
சிறு குழந்தை விளையாட்டில் தன்னை மறப்பாளோ அன்னை
அரும்புவிழி குறும்பு மொழி ஆட அழைக்காதோ என்னை
சிறு குழந்தை விளையாட்டில் தன்னை மறப்பாளோ அன்னை
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற*ஆனை வாகனம்
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற*ஆனை வாகனம்
நாளை இந்த பிள்ளையொரு ராஜாவாகனும்
சின்ன கண்ணனே ..
ஏடெடுத்து நீ ப*டித்து த*ந்தை பேர் சொல்ல* வேண்டும்
என் ம*க*னே உன் புக*ழை நாளும் ஊர் சொல்ல* வேண்டும்
ஏடெடுத்து நீ ப*டித்து த*ந்தை பேர் சொல்ல* வேண்டும்
என் ம*க*னே உன் புக*ழை நாளும் ஊர் சொல்ல* வேண்டும்
அன்னை நெஞ்சின் ஆசைக*ளை அள*ந்த*வ*ர் இல்லை
அன்னை நெஞ்சின் ஆசைக*ளை அள*ந்த*வ*ர் இல்லை
அதை நிறைவேற்று நீயோ அந்த* தாய்க்கொரு பிள்ளை
சின்ன கண்ணனே நான் தந்தையென நீ பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
எந்த நாளிளும் நம் உறவு வாழட்டும்
பிரிந்த போதிலும் நினைவு வாழட்டும்
சின்ன கண்ணனே ..
watch : http://s102.photobucket.com/albums/m...t=f08593f0.flv
AVM Rajan , Savithri
KalaiyE en Vaazkkaiyin Thisai Maatrinaai(Meenda Sorgam)
Song # 70
A M Raja with P Susheela
Movie: Meenda Sorgam
Music : T.Chalapathy Rao
Lyric: Kannadasan
ஆஆஆ....ஆ......ஆ.ஆ.ஆ.ஆஆ...
ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆஆ.ஆ.ஆ.ஆஆ....
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் !
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆ...ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
மாலையிலும் அதிகாலையிலும்
ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆ...ஆ.ஆ.ஆ.ஆஆ...
மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே
ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆ...ஆ.ஆ.ஆ.ஆஆ...
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...
கோவில் கண்டேன்
அங்கு தெய்வமில்லை
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ..
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீயிருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் பாவமும் நீயே
பாவமும் ராகமும் தாளமும் பாவமும் நீயே
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ..
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ..
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் !
watch : http://s102.photobucket.com/albums/m...20Raja%20Hits/
Gemini Ganesan & Padmini