யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
Printable View
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
சொந்தமில்லை
பந்தமில்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா
கண்ணீரில் தோயாதே
மனிதா மனிதா
இதுதான் நீதியோ
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ
சிறகு விழுந்தால்
புதிதாய் முளைக்கும்
வான் வீழ்வதோ
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே நித்தம் நித்தம் பாடலாம்
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா கத்திரி குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா