மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
Printable View
மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
நெஞ்சம் மறப்பதில்லை. அது நினைவை இழக்கவில்லை. நான் காத்திருந்தேன்
நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
ஊசி மலை காடு ஹோய்
உள்ள வந்து பாரு...ஹோய்
ஏசி வச்ச ஊரு..ஹோய்
இங்கே வந்து சேரு ஹோய்
காடு திறந்து கிடக்கிறது காற்று மலர்களை புடைக்கிறது
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்