தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படங்களைப் பார்த்த இந்தி நடிகர் அமீர்கான், அதில் வடிவேலுவின் தமாசு நடிப்பை ஏகமாய் புகழ்ந்துள்ளார். சேதியறிந்து இந்த சூட்டோடு இந்தியிலும் கால் பதிக்க, "ரூட்' போடுகிறார் வடிவேலு.
http://www.dinamalar.com/2008FEB24varamalar/THUNUK.asp