டியர் பாரிஸ்டர் சார்,
மிக்க நன்றி! "Jai Joy".ஜெயக்கொடி நாட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதற்காக பெரு முயற்சி எடுக்கும் திரு.சஞ்சய் சார் அவர்களுக்கும், தங்களுக்கும், மற்றும் அன்பு ராகவேந்திரன் சார், அன்பு பம்மலார் சார், முரளி சார் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். துணிவே துணை! வாழ்க மக்கள் கலைஞர் அவர்களின் புகழ்.