அன்பே ஆருயிரே
http://www.buycinemovies.com/images/...271-vcd-20.jpg
சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...355/llll-1.jpg
http://isaitoday.com/Photo/Sivajhi/P...20aaruyire.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
அன்பே ஆருயிரே
http://www.buycinemovies.com/images/...271-vcd-20.jpg
சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...355/llll-1.jpg
http://isaitoday.com/Photo/Sivajhi/P...20aaruyire.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
எந்தப் பண்டிகையானாலும் அங்கே நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் தம் பங்காற்றும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் பதிவுகளை இட்டு கலக்கியுள்ள பம்மலாருக்கும் வாசுதேவனுக்கும் நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
அன்புடன்
வெறும் வார்த்தைகளால் ஜாலம் செய்யாமல் மற்றவர்கள் செலவில் விளம்பரம் செய்யாமல் உண்மையாகவே கர்ணனாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் பிறந்த நாள் சிறப்புப் பரிசாக, திவ்யா பிலிம்ஸ் நிறுவனம் நவீன மெருகேற்றலுடன் விரைவில் கர்ணன் திரைக்காவியத்தைத் திரையிட உள்ளது. இதற்கான விளம்பரம் நாளேடுகளில் விரைவில் வெளிவர உள்ளது. அதன் நிழற்படம் முன்னதாகவே நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/a...Ad300911fw.jpg
நிழற்படத்திற்கு நன்றி திரு சொக்கலிங்கம், திவ்யா பிலிம்ஸ்
டியர் ராகவேந்திரன் சார்,
கர்ணன் நவீன மெருகேற்றலுடன் மறு வெளியீட்டிற்கு தயாராகி வருவதின் வெளியீட்டு விளம்பரம் நாளேடுகளில் வெளி வரும் முன்னே நம் ஹப்பில் அதை வெளியிட்டு தாங்கள் ரசிக முதல்வர் தான் என்பதை ஊர்ஜிதப் படுத்தி விட்டீர்கள். எந்த நடிகர்திலகம் பற்றிய செய்தியாக இருந்தாலும் அதை உடனுக்குடன் வெளியிட்டு அசர வைத்து விடுகிறீர்கள். தங்களின் இந்த கடின உழைப்பும்,சுறுசுறுப்பும் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் சிறந்த தொண்டிற்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
dear Mr Vasu
not able to view this.
Great news!
super Pammalar sir. esp, i liked "Bakthi perukil"
அன்பு மிக்க வாசுதேவன் மற்றும் பம்மலாருக்கு,
தாங்கள் வசந்த மாளிகை திரைக்காவியத்திற்காக வழங்கி வரும் ஒப்பிலா ஆவணங்கள் உள்ளத்தில் உவகைப் பெருக்கை உண்டாக்குகின்றன. தங்களிருவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
அன்புடன்
நாளைய 30.09.2011 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் வெளிவர இருக்கும் நடிகர் திலகம் பிறந்த நாளையொட்டிய மகேந்திராவின் இசை நிகழ்ச்சியினைப் பற்றிய கட்டுரைக்கான இணைப்பு
http://www.thehindu.com/arts/cinema/article2496917.ece
அன்புடன்