friday night.. absolutely no unwanted pazhakkam..
Printable View
தென்னிந்திய நடிகைகள் குடிப்பதாக கூறிய நடிகை சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும்; நடிகை ஸ்ரேயா
சென்னை: “வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று கூறிய சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் "சந்திரா' என்ற படத்தில், ஸ்ரேயா இளவரசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை பல சர்வதேச விருதுகளை வென்ற ரூபா ஐயர் இயக்குகிறார். படப்பிடிப்புக்காக சென்னை வந்த ஸ்ரேயா, நுங்கம்பாக்கத்தில் உள்ள "போர்ப்ரேம்' தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஸ்ரேயா அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடித்த நீங்கள், இந்தப் படத்தில் இளம் கதாநாயகன் கணேஷ் வெங்கட்ராமுடன் நடிக்கிறீர்களே, எப்படி?
பதில்: "சந்திரா' படத்தை பொருத்தவரை, கதைதான் கதாநாயகன். கதையும், கதாபாத்திரமும் பிடித்து இருந்தால், கதாநாயகர்கள் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.
கேள்வி: இளவரசியாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: இளவரசி "மேக்கப்' போட்டு என்னை அலங்கரித்தபோது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின்போது டைரக்டர் உட்பட அனைவரும் என்னை ஒரு இளவரசியாகவே நடத்தினார்கள். சந்தோஷமாக இருந்தது. எங்கள் வீட்டில் எப்போதுமே என்னை ஒரு இளவரசி போலவே நடத்தி வருகிறார்கள். ஏதோ ஒரு ஜென்மத்தில் நான் இளவரசியாக இருந்திருப்பேனோ என்னவோ?
கேள்வி: வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சனாகான் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?
பதில்: சொந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால், யாராக இருந்தாலும் கண்டிக்கலாம். சனாகான் அப்படிச் சொல்லியிருந்தால், அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி எப்போதுமே தப்பாக பேசக்கூடாது. என்னைப் பற்றியோ, என் சொந்த விஷயங்களைப் பற்றியோ கூட, நான் வெளியில் பேசுவதில்லை. தேவைப்பட்டால் மட்டும் ட்விட்டரில் எழுதுவேன்.
கேள்வி: ஆங்கில படத்தில் நீங்கள் நடிப்பதாக வந்த தகவல் உண்மைதானே?
பதில்: உண்மைதான். தீபா மேத்தா இயக்கும் "மிட் நைட் சில்ரன்' என்ற ஆங்கில படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
http://www.thinakkural.com/index.php...dia&Itemid=460
yesterday & for past few days we were talking about closing this thread.. & today kuruviyaar has given something to post..
kuruviyar badhilgal - dhinathanthi - 22-july-2012
with best compliments from :lol2:
http://i182.photobucket.com/albums/x...dhirai/sre.jpg
---
is there anyone in this hub who is exclusive fan of Shreya & not any other actress? appadi yarum irundha poruppellam unga kitta kuduthittu vrs vangidalamnu irukken :lol2:
This is called 'Nool vidudhal'..
@YUVSTRONG12: @shriyasmiling you dp says shriya smiling! But why are you not smiling in ur pic ?
@shriyasmiling: @YUVSTRONG12 cause I'm always smiling: )) I miss laughing tho
For naNbar Honestu..
http://www.whitegadget.com/attachmen...cs-gallery.jpg
She is back with bang. Now my wallpaper is her maxim photoshoot pictures :notworthy:. Inga oru picture kooda censor la thappikaathu.
seidhikku nanri..
super..
hour glass figure'mbaingalla adhu idhu thaanO..
shreya rajini madhiri.. vayasaanalum azhagu style'lum maarave illai
no doubt best physique in the south..yes even tammu cant match her physique :oops:
http://www.sify.com/movies/Shriya-on...ff.html?html=5
Hot Dammitt :-P.
That 7th pic is ravishing as the thread title.
10th picture is my wallpaper ;).
that maxim magazine photo :oops:
Poor thing has got no cinema chances I believe. Saw her in a sanitary napkin ad.
புகைப்படம் என்றால் அது இதுவல்லோ!
http://3.bp.blogspot.com/_pgorxldPoz...aran%27s+6.jpg
Dedication..
http://im.rediff.com/movies/2012/aug/24sl2.jpg
The above photo is upcoming movie 'Chandra' in which she is playing 'Princess'...
Venki, Neenga potturuka photola full pose onnu irruku paathurukingla ??? athuthaan remba naal ennoda wallpaper ah irunthuchu.
pazhaya paasam
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது.. அடடா.. ஹேய்
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...75278859_n.jpg
Sikiram peruveergal :).
While searching for that Kandasamy photo got these awesome pictures ... Enjoy guys
http://www.whitegadget.com/pc-wallpa...iya-saran.html
Birthday Bumps: Shriya Saran turns 30
http://static.ibnlive.in.com/pix/sli...a/saran630.jpg
Shriya Saran will be blowing the birthday candles this time in Toronto. The actress, who is turning 30 today (September 11), will not have her family members to sing the birthday song but her team members of her forthcoming multilingual movie Midnight's Childrenwill be cheering her up on the special day.The actress is in Toronto to attend the ongoing film international festival, as her Midnight's Children will be premiered at the event. Reportedly, Siddharth, Rahul Bose, Anupam Kher, Darsheel Safary and others are with her to grace the festival. After the event, Shriya Saran will be travelling to Japan, where her blockbuster movie Sivaji will be premiered in 3D format. Rajinikanth and Shankar will be joining her on September 15.However, Shriya Saran, who entered films in 2001 with Telugu movie Ishtam, has acted in over 50 films in different languages. The actress is now all set to make her debut in Kannada film industry with multilingual Chandra starring Prem Kumar and Ganesh Venkatraman.
Rajakumaran Gounder style..
me: [tape on] shreya.. happy birthday.. shreya.. happy birthday [tape off]
shreya: ippa ellam nee en pera koopudradhe illai.. idhuthan koopuduthu..
------
another gounder dialogue.. this time from shreya
shreya to me: ippa ellam umbada kanaavula naa varrana..
September baby.. :)
பொன்மகள் "ஸ்ரேயா" ..
http://moviegalleri.net/wp-content/g...am_pics_19.jpg
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!!
http://www.bollywoodbilli.com/wp-con...lease-date.jpg
http://4.bp.blogspot.com/-L9sQxJaps9...owthiram00.jpg
http://www.boxoffice9.com/gallery/va...g?m=1302241459
http://4.bp.blogspot.com/-xeRznv0uFh...yasaran_11.jpg
30 vayasulayum she is :notworthy:. Athuva varanumla.
October Special..
http://www.andhrareporter.com/images...1350994774.jpg