Tamil Pasanga - RAGE
http://www.youtube.com/watch?v=mpI03iVXJb4
Tamil Pasanga - RAGE
http://www.youtube.com/watch?v=mpI03iVXJb4
Gud signature step from TP song !!
Saarug Khan ennama kaaka pidichaaru vijay & his fans. Never ever in his dream he wud have expected CE to clash with Thalaivaaa... Poor chap :)
10 ஆயிரம் பேருக்கு அன்னதானத்துடன் தலைவா ரிலீஸ்..!!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் தலைவா, தலைப்பு பிரச்னையிலிருந்து சென்சார் சர்ட்டிபிக்கேட் வரை பல தடைகளை தாண்டி சொன்னது மாதிரி 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீசாகிறது. விஜய...் இயக்கத்தில் விஜய். முதன் முறையாக விஜய்-அமலாபால் ஜோடி. பாட்டுகள் அனைத்தும் ஹிட்டு. நாயகன் படத்துக்கு பிறகு மும்பையில் வாழும் தமிழ் தாதாவின் கதை. ரஜினிக்கு பாட்ஷா மாதிரி விஜய்க்கு தலைவா என்கிற பில்டப், இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வருகிறது.
உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் ரிலீசாகிறது. தமிழ்நாட்டில் 1000, கேரளாவில் 150, மும்பையில் 150, தெலுங்கில் 400, கர்நாடகாவில் 200, வெளிநாடுகளில் 500. தமிழ் நாட்டில் படம் ரிலீசாகும் தினத்தில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் தங்கி உள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும், சென்னை கோவில்களில் உள்ள கோ மடத்தில் உள்ள 1000 பசுமாடுகளுக்கு உணவளிக்கவும் தயாரிப்பளார் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஏற்பாடு செய்து வருகிறார்.
Gud move by the producer ! :) :)
PrimeMedia : #Thalaivaa total USA count 70 screens with premier shows in 40+ screens on Aug 08.Complete list sent to all leading websites.
Amidst all the good things surrounding the film here's one article to watch out for :
Illegal Hoardings of Thalaivaa Enroach Chennai City
TFU Kannan @TFU_Kannan
#Thalaivaa releasing in 70 screens at USA. Biggest release ever 4 a Tamil film in US beating #Enthiran & #Singam2 (both released in 63 each)
Thalaivaa Qatar
Gulf Cinema/ Doha Cinema
Location: By the junction between C Ring Road and Al Sadd Street
Tel: +974 4467 1811
The Grand Cinecenter
Location: near the food court at the City Center
Tel:+974 44839064
Cinema Palace
Location: Top floor Royal Plaza, on Al Sadd Street close to HSBC.
Tel: +974 4320938
... Cineplex
Location: Villagio, Al Wabb Street, near the Virgin Megastore.
The Mall Cineplex
Location: The Mall, D Ring Road, close to the airport.
Contact: +974 4467 8666.
Cinema Land
Location: Landmark Shopping Mall on Al Shamal Road.
Contact: +974 4488 1674
Mir Cinema
Tel: (00974) 44424913
Villagio Cinema
Location: opposite Virgin in Villagio on Al Wabb Road
Contact: +974 7794-1252
The Mall Shopping Complex
Tel: 00974 44678888
Centrepoint Al Asmakh Mall
Tel: 00974 44289141
City Center Shopping Mall
Tel: 00974 44839990
Doha Players
Tel: 00974 44871196
Landmark Cinema
#Thalaivaa has done the biggest pre-release business in #Vijay's career till now !!!
#Thalaivaa total USA count 70 locations & UK 34locations which is highest for any Tamil film in both countries!
#Thalaivaa the biggest in USA and UK
http://cinemalead.com/news-id-thalai...-08-133024.htm
Thalaivaa: Chennai Theater Booking Status Special Slideshow (06.08.2013 - 5 pm Position)
-Deleted-
Thanks Thala_rasigan for the enlightment. That helps.
BTW, just checked Ticketnew.com, its a lot RED now.
The booking will pick up from today.
விஜய் நடித்த ‘தலைவா’ படம், 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது என்று பட அதிபர் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறினார்.
‘தலைவா’
விஜய்-அமலாபால் ஜோடியாக நடித்து, சந்திரபிரகாஷ் தயாரித்த ‘தலைவா’ படத்தை ‘மதராச பட்டினம்’ புகழ் விஜய் டைரக்டு செய்திருக்கிறார். இந்த படம் திரைக்கு வருவது பற்றி பட அதிபர் சந்திரபிரகாஷ் ஜெயின், நிருபர்களிடம் கூறியதாவது:-
‘‘தலைவா படம், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது. இந்த படத்தில் தணிக்கை குழுவினர் ஆட்சேபித்த 4 இடங்களை மட்டும் நீக்கியிருக்கிறோம். படத்தில் 5 பாடல் காட்சிகளும், 4 சண்டை காட்சிகளும் உள்ளன. படம், 2 மணி 50 நிமிடங்கள் ஓடும்.
வரவேற்பு
படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை ஆகிய 5 மாநிலங்களில் ஒரே நாளில் படம் திரையிடப்படுகிறது. தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள படத்துக்கு, ‘அண்ணா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
ஆந்திராவில் மட்டும் 300 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. கேரளாவில், 150 தியேட்டர்களிலும், மும்பையில், 100 தியேட்டர்களிலும் திரையிடுகிறோம். மலேசியா, சிங்கப்பூர் உள்பட உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகிறோம்.
அன்னதானம்
‘தலைவா’ படம் திரைக்கு வருவதையொட்டி நாளையும், நாளை மறுநாளும் சென்னை அயனாவரம் மாடுகள் காப்பகத்தில் உள்ள 1,000 பசுக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.’’
இவ்வாறு பட அதிபர் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறினார்
Booked my tickets for 8th August, 8PM show here in Singapore. Apparently, it has gotten a Parental Guidance 13 certificate here without any cuts. Running time 3hr 5 mins.
THALAIVA UAE CINEMA LISTING
Golden Cinema (Bur Dubai - 4.30, 8 & 11pm) & (Thu - 1.30am)
Bollywood Cinemas (Al Quoz Mall - 1.30, 4.30, 7.30 & 10.30)
Galleria (2, 5, 8 & 11pm)
Grand Ibn Battuta, Grand Cinecity (11.30, 2.30, 5.30, 8.30 & 11.30);
Sharjah
StarCinePlex (2, 5, 8 & 10.45pm)
Al Hamra (7.30 & 10.30pm) (Thu - 1.15am)
Grand Megamall (11, 2, 5, 8 & 11pm);
Grand Sahara (11.30, 2.30, 5.30, 8.30 & 11.30pm)
Abu Dhabi
Grand Safeer (Mussafah - 1.45, 4.45, 7.45 & 10.45pm) & (Thu, Fri - 1.15am)
El Dorado - (2, 5, 8 & 10.30pm)
Thalaivaa ticket booking stopped in major theatres in Chennai.... Is there any issues?
Today's Ad :https://pbs.twimg.com/media/BRCKokECEAEPuB5.jpg
From Twitter S.Pillai :
Dolby Atmos in only 4 screens - Sathyam (Serine), 2.Escape 3. Mayajaal in Chennai 4.Cinema@Brookfield - Coimbatore
I had earlier posted many screens with Atmos like Abirami Mega Hall & Rakki. Don't know which one is correct ? :think: :confused:
In Madurai Theatres List :
Thangaregal
Ambiga Cinemas
Devikalaivani !
In Nellai :
Ram
Bombay
More theatres expected... Waiting for ads with screens for individual districts..
Why are they stopping advance booking all of a sudden?
Attachment 2480 this was posted by sri on twitter
Sreedhar Pillai @sri503m
Breaking - Chennai city theaters suddenly stop advance booking 4 #Thalaivaa , 4 unknown reasons.
In few hours they'll clarify it. Hope nothing goes wrong ! :)
Devi, Abirami and Satyam stopped yesterday night itself. Heard its because of distribution issue. Ippo puthusa oru purali vanthuruku
http://www.dailythanthi.com/node/406902
I think this is just a small hurdle which thalaiva will overcome
http://www.dailythanthi.com/dt/sites...vaa-782013.jpgசென்னை,நடிகர் விஜய்- அமலாபால் நடித்த தலைவா திரைப்படம் வருகிற 9 ந்தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.இந்த நிலையில் மயிலாப்பூரில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டருக்கு தமிழ்நாடு ஒடுக்கப் பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். தொடர் ந்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது போல் மகாராணி, அபிராமி, சத்யம், தேவி, மாயாஜால், பாரத், ஜி.வி.ஆர்., ஏ.ஜி.எஸ். ஆகிய தியேட்டர்களிலும் ;தலைவா’ படம் திரையிடப்படுகிறது. இந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Rajasekar @sekartweets
Called a multiplex, they refuse to say the reason on then sudden delay in Thalaivaa bookings - they are waiting for official confirmation!
Thalaivar padam release aguthunale ellarukum tholvi bayam vanthurumpola...
What? Bomb threats... Whats next!
**** ******** ******** naera vandhu modhunga da paarpom
Po Po intha thadava miss agathu...It is do or die...
Just In - Why is there an uncertainty surrounding Thalaivaa's release?
http://behindwoods.com/tamil-movies-...-07-08-13.html
Kerala - Palakkad Vijay fans show timings 4.00am & 7.00am on 9th...
Called Sangam & Abirami theatre... They are telling movie is still not confirmed on 9th...What the hell is happening?
Thalapathy's Press Release about Thalaivaa : It's not a political film and will appeal 2 all ages with mainstream entertaining elements !