இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ
என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி
Printable View
இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ
என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் போ் என்னவென கேட்டேன்
Sent from my SM-A736B using Tapatalk
பேரை சொல்லவா
அது நியாயம் ஆகுமா
நான் பாடும்...
ஸ்ரீ ராகம்...
என்னாளுமே
நீயல்லவா
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
Sent from my SM-A736B using Tapatalk
அமுதைப்பொழியும் நிலவே,,,,,,,
நீ அருகில் வராததேனோ
வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
Sent from my SM-A736B using Tapatalk
யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை · யாருக்காக
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
Sent from my SM-A736B using Tapatalk
வானில் விடி வெள்ளி...
மின்னிடும் மின்னிடும் நேரம்...
வாசலில் மாப்..புள்ளி...
வைத்திடும் வைத்திடும் நேரம்...
அதிகாலை சுபவேளை...
உறங்காதே கண்ணா...
எனைப் பார்த்து விழி மூடி...
நடிக்காதே மன்னா
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
Sent from my SM-A736B using Tapatalk
சொன்ன சொல்லை
மறந்திடலாமோ வா! வா! வா!
உன் சுந்தர ரூபம் மறந்திட
போமோ வா! வா! வா!
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு
கொஞ்சும் புறாவே.. நெஞ்சோடு நெஞ்சம்..
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய் வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
Sent from my SM-A736B using Tapatalk
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்
அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள்
அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள்
நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
நான் வெறும் எலும்பு தான்
உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா
Sent from my SM-A736B using Tapatalk
ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது.
ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேசம்
ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேசம்
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் ·
என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை
சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி
வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம்
ஞானப் பாட்டுப் பாடி