https://www.youtube.com/watch?v=K1SgziR_Zxs
Printable View
தாயத்து தாயத்து -
பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு
சங்கதியை சொல்ல வரும் தாயத்து -
சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
தண்டோரா போட வரும் தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து
தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு
சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ -
இத நெல்லாக்கி பொல்லாக்கி அல்ல நடுவேராக்கி
எல்லாம் வெலக்கிப்போடும் பாருங்கோ லேலோ
தாயத்து தாயத்து ஆவோ
தாயத்து தாயத்து
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் படத்தின் முக்கியமான காட்சிகளை தொகுத்து வழங்கிய நண்பர்கள் திரு சைலேஷ் , திரு யுகேஷ் இருவருக்கும் நன்றி .பறக்கும் பாவை படத்தின் காட்சிகளும் மிகவும் அருமை .
ஆயிரத்தில் ஒருவன் - டைட்டில் காட்சியினை முக நூலில் பதிவிட்ட ரூப் அவர்களுக்கு நன்றி .
http://i58.tinypic.com/dlrjh1.jpg
Today Is Our Makkal Thilagam MGR's Mother Thai Sathyabamma's Birthday
பத்துத் திங்கள் சுமந்தாளே
அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க*ற்ற*வ*ர் ச*பையில் உன*க்காக*
த*னி இட*மும் த*ர* வேண்டும்
உன் க*ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உல*க*ம் அழ* வேண்டும்
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
இனிய நண்பர் திரு யுகேஷ்
மக்கள் திலகம் திரியில் எந்த காரணத்தை கொண்டும் மற்ற திரியின் நண்பர்களுக்கு பதில் இங்கு தேவை இல்லாமல்
பதிவிட வேண்டாம் ..சில நண்பர்களின் விமர்சனங்கள் , கிண்டல்கள் ,எந்தவிதத்திலும் நமக்கு பாதிப்பை உண்டாக்காது .
நம்முடைய வெற்றியின் சரித்திரம் பற்றி உலகம் நன்கறியும் .மக்களும் அறிவார்கள் .
ஆயிரத்தில் ஒருவன் - பல ஊர்களில் இன்று முழுவதும் திருவிழாவாக கொண்டாட உள்ளார்கள் .
பெங்களுர் நகரில் மக்கள் திலகத்தின் படத்திற்கு கமல் - ரஜினி ரசிகர்கள் வாழ்த்து செய்திகளோடு விளம்பர பதாகைகள் வைத்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம் .இன்று மாலை சம்பிகே - சங்கீத் இரண்டு அரங்கிலும் பல வேறு
எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக திரை அரங்கில் விழா நடத்த உள்ளார்கள் .
100 திரை அரங்குகளில் இன்று மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் விழா காண்பது - எம்ஜிஆர் ரசிகர்களின்
பொற்கால சாதனையாகும் . கடந்த காலத்தில் மக்கள் திலகத்தின் மீனவ நண்பன் -1977 படம் தென்னகம் முழுவதும்
48 திரை அரங்கில் வெளியானது . 37 ஆண்டுகள் பின்னர் இந்திய திரை உலக வரலாற்றில் முதல் முறையாக மறு வெளியீடு படம் 120 அரங்கில் வெளியான படம் என்ற பெருமையை மக்கள் திலகம் பெறுகிறார் .
இனிக்கும் செய்தி
***************************************
விரைவில் ரிக்ஷாக்காரன் - டிஜிட்டில் வடிவில் ... அகன்ற படமாக ... அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வர
உள்ளது .
இனிய நண்பர் திரு பிரதீப் பாலு சார்
மக்கள் திலகத்தின் அன்னை திருமதி சத்தியபாமா அவர்களின் பிறந்த நாள் இன்று என்ற தகவலை நம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் தாய் அவர்களின் பிறந்தாளில் ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆரின் புகழ் அகிலமெங்கும் போற்றப்பட்டு வருவது அந்த தாயிற்கு பெருமை அல்லவா ?
இந்த இனிய நாளில் அந்த ''தெய்வத்தாயை '' போற்றி வணங்கிடுவோம் .
http://www.youtube.com/watch?v=VsKnOUaqJP4
The Devotees of SUPER COSMIC POWER are always like him only.
விரைவில் ரிக்ஷாக்காரன் - டிஜிட்டில் வடிவில் ... அகன்ற படமாக ... அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வர
உள்ளது .[/QUOTE]
http://www.youtube.com/watch?v=y8Szy2rCE3U
இன்றைய தினத்தந்தி விளம்பரம்
---------------------------------------------------------
http://i62.tinypic.com/29tw8k.jpg
TODAYS DECCON CHRONICLE NEWS
----------------------------------------------------------
http://i57.tinypic.com/flhy7k.jpg
TODAYS THE HINDU REVIEW NEWS
---------------------------------------------------------
http://i61.tinypic.com/vqm7hw.jpg
TODAYS THE HINDU ADVT.
-----------------------------------------
http://i58.tinypic.com/2enn43a.jpg
சென்னை புழல் மத்திய சிறைச்சாலை அருகில், தேசிய நெடுஞ்சாலையில்
இன்று காலை எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஆர். லோகநாதன்.
http://i59.tinypic.com/2199unc.jpg
The hindu - tamil
திரும்பவும் பார்க்கணும்
வி. கரிஷ்மா, சென்னை
இது என்னோட பிளஸ் டூ பொதுத் தேர்வு நேரம். இன்னும் மூன்று தேர்வு கள் எழுத இருக்கிறேன். படிப்புக்கு இடையே கிடைத்த நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாக்கிக்கொள்வோம் என்றே அப்பாவோடு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு வந்தேன். தியேட்டரில் என் ஏஜ் குரூப் பிரண்ட்ஸ் ஏகப்பட்ட பேர் இருந்தாங்க. அதுவே படத்தை பார்க்க ஆர்வத்தை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு காட்சியுமே விரும்பி, ரசித்துப் பார்க்கும்படியாக இருந்தது. சாதாரணமாக இப்போ எல்லாம் என் பிரண்ட்ஸோட படம் பார்க்கப்போகும்போது பாட்டு, சண்டைக் காட்சிகளுக்கு வெளியில் ஓடி வந்துடுவோம். ஆனால், இங்கே ஒருத்தர்கூட வெளியில் போகவே இல்லை. எம்.ஜி.ஆர்., நம்பியார் கத்திச் சண்டை மிரட்டல். வசனங்களையும் பாடல் வரிகளையும் ஒரு தடவை கேட்டாலே மறு தடவை நாமே உச்சரிக்கும்படியாக இருந்தது.
படத்தில் ஜெயலலிதா ஒரு இடத்தில் தன் தோழியிடம், ‘என் உயிர் அதோ அந்தக் கப்பலில் போகிறது’ என்று ஹீரோ எம்.ஜி.ஆரைப் பார்த்து கைகாட்டி தன்னோட காதல் ஃபீலீங்ஸை வெளிப்படுத்துவாங்க. அந்த இடம் ரொம்பவே அழகு. இவ்ளோ அழகழகான வார்த்தைகளைச் சேர்த்து அந்தக் காலத்தில் படம் பிடித்திருக்கிறார்கள். இப்படி யான டயலாக்ஸ் இப்போ உள்ள படங்களுக்கு சாத்தியமில்லை என்றாலும் தொடர்ந்து இப்படி யான படங்கள் வந்தால் ‘ஓல்டு மெரிமரீஸ்’ல உள்ள பொழுதுபோக்கு விஷயங்களைப் பார்த்து ரசிக்க முடியும்.
வீட்டில் டி.வி. முன் உட்கார்ந்து புதுப்புது பாடல்களைப் பார்க்கும்போது, “இதெல்லாம் என்ன? அந்தக் காலத்துப் பாடல்கள் எல்லாம் அப்படி இருக்கும்!” என்று அப்பா சொல்லிக் கிட்டே இருப்பார். அது நிஜமாகவே உண்மை தான். இன்னொரு முறை நண்பர்களுடன் பார்க்கணும்.
இன்றும் மறையாத பிம்பம்
WELL SAID- THE HINDU
http://i62.tinypic.com/28lbaqp.jpg
NEXT VATHIYAR DIJITAL MOVIE CHOICE IS ''KUDIYIRUNTHAKOIL''?
100 PERCENT BEST CHOICE - K.KOIL
Thanks to Loganathan for sharing Hindu review and Deccan chronicle reviews.
http://i62.tinypic.com/29llkz8.jpg
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சத்யம் திரை அரங்கின் முன்பு வைத்த பேனர்
http://i61.tinypic.com/35i96o0.jpg
சத்யம் திரை அரங்கம் வைத்த பேனர்
http://i62.tinypic.com/213kjr6.jpg
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுனலச்சங்கம் இணைந்து சத்யம் திரை அரங்கின் முன்பு வைத்த பேனர்
http://i57.tinypic.com/2gwwffm.jpg
http://i58.tinypic.com/21abjw6.jpg
http://i58.tinypic.com/2h7flg8.jpg
தாம்பரம் எம்.ஆர் திரை அரங்கம்
ஏ ..வி .எம்.ராஜேஸ்வரி திரை அரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.
http://i61.tinypic.com/dlm4c5.jpg
ஏ ..வி .எம்.ராஜேஸ்வரி திரை அரங்கு - காட்சி முடிந்து வெளிவரும் கூட்டத்தின் ஒரு பகுதி.
http://i58.tinypic.com/359xuab.jpg
சைதை ராஜ் (நூர்ஜஹான் ) திரை அரங்கில் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் இணைந்து வைத்துள்ள பேனர்.
http://i58.tinypic.com/212dco3.jpg
ஏ . வி. எம். ராஜேஸ்வரி அரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனர் .
http://i61.tinypic.com/m8o8qv.jpg
சைதை கலைஉலக பேரொளி எம்.ஜி.ஆர் தலைமை மன்றம், எங்கள் தெய்வம் எம். ஜி.ஆர் அறகட்டளை பக்தர்கள், பொன்மனசெம்மால் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ்[BSR] இணைந்து சத்யம் திரை அரங்கின் முன்பு வைத்த பேனர் [BANNERS]. :clap:
http://i61.tinypic.com/fjlyxx.jpg