http://i58.tinypic.com/30szprc.jpg
Printable View
தி இந்து (தமிழ் ) -ஆடி மாத மலர் இதழில் வெளிவந்த செய்தி.
http://i59.tinypic.com/9iutth.jpg
http://i59.tinypic.com/2u6ecur.jpg
தகவல் உதவி: திரு. நந்தகுமார், (முகப்பேர் )
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்
http://www.youtube.com/watch?v=UYJlHdQeJ0I
1968 தீபாவளி அன்று வெளிவந்த ''காதல் வாகனம் '' படத்திற்கு பிறகு வந்த கருப்பு வெள்ளை படம் ''தலைவன் ''
24.7.1970 அன்று வெளியானது . மக்கள் திலகம் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் . படத்தின் ஆரம்ப காட்சிகளில்
மக்கள் திலகத்தின் யோகா பயிற்சி காட்சிகள் புதுமையாக இருந்தது .
தலைவன் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் . பல மொழிகளில் மக்கள் திலகம் பாடும் பாடல்
மிகவும் அருமையாக இருந்தது .
அறிவுக்கு வேலை கொடு - தத்துவ பாடல் -.
ஓடையிலே ஒரு தாமரை பூ ...
பாய் விரித்தது பருவம் .. பள்ளி கொண்டது இதயம் ..
நீராழி மண்டபத்தில் .. தென்றல் நீந்தி வரும் ....
பல சிறப்புக்கள் இருந்தும் படம் சுமாராக ஓடியது .
இன்று தலைவன் - படம் 44 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
1970 - CHENNAI - GEMINI STUDIO COMPOUND.
http://i58.tinypic.com/2m5klrl.jpg
MY FAVORITE SONG IN THALAIVAN
http://youtu.be/QDrKSefInKY
http://i62.tinypic.com/2meq2ix.jpg
நினைத்ததை முடிப்பவனின் மனம் போல்
நீலவானம் பரந்து விரிந்துள்ளது.
நிகரில்லா அழகுடன் பதிவு செய்த நீங்கள்
நீடூழி வாழ்க! வாழ்க!!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Velore Thiru. Raamamurthi.
ULAGAM SUTRUM VALIBAN ARTICLE COMPLETED BY DINAMALAR LAST WEEK PUBLIC COMMENTS BELOW FOR USV ARTICLE
எம் ஜி ஆர் அவர்களின் இத்தொடர் எவ்வளவு அருமையோ அதே போல வாசகர்களின் கருத்துக்களும் அருமையோ அருமை. குறிப்பாக சந்துரு. எவ்வளவு பாராட்டினாலும் தகும். தினமலர் இந்த தொடர் மற்றும் இதற்கான கருத்துக்கள் அனைத்தையும் ஒரு புத்தக வடிவில் கொண்டுவந்தால் மிக அருமையான ஆவணப்பதிப்பாக இருக்குமே. 2017 ல் அமரர் எம் ஜி ஆரின் நூற்றாண்டுக்கும் நல்ல ஓர் பரிசாக இருக்கும். நண்பர் சந்துரு என் கருத்தை ஏற்பார் என்றே எதிர்பார்க்கிறேன்.
எம் ஜி ஆர் தான் பிளஸ் 2 அறிமுகம் செய்தார். இல்லாவிட்ட்டால் பீ யூ சி பாஸ் ரொம்ப கஷ்டம். காலேஜ் போறதே ரொம்ப கம்மியா இருக்கும்
மிகவும் அருமை. நான் இப்போது ஹாங்காங் இல் இருக்கிறேன். ஹரிலீலா இன்றும் ( 90 வயது ) உற்சாகத்துடன் உழைக்கிறார். அவர் சொன்ன பிரின்சஸ் பில்டிங் மிக அருகில் தான் நான் வேலை செய்கிறேன். கட்டுரை வெளியிட்ட தினமலருக்கு நன்றி.
ஒருவருடைய கருத்துக்கள் நன்றாக இருந்தால் அவைகளை படித்துவிட்டு அப்படியே போய்விடாமல்...... அதுவும் இந்த பரபரப்பான உலகில் அதற்க்கு நேரமெடுத்து பாராட்டு தெரிவிக்கிறார்களே..... அதை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட நல்ல மனது யாருக்கு வரும்? நிச்சயமாக மக்கள் திலகத்தை ரசித்தர்வர்களுக்கு தான் அந்த மாதிரி நல்ல உள்ளம் இருக்கும்..... பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். என்ற மனித புனிதரை ஆராதிப்பவர்களுக்கு தான் அப்படிப்பட்ட பொன்மனம் அமைந்திருக்கும்....... அந்த பொன்மனங்கள் கொண்ட நண்பர்கள் கோவையில் இருக்கும் நெல்லை ராஜூ, ஜாம்பியா மகேந்திரன் TC, கோவை சுந்தரம், சிங்கப்பூர் கிருஷ்ணமூர்த்தி ராமசாமி, புதிய வரவு பெங்களூர் H ராஜ்குமார் ( இதுதான் இவரது முதல் பதிவு / பாராட்டுவதற்காகவே பதிவு செய்து இருக்கிறார் ) ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி
தினமலர் அடுத்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எழுதிய ""நான் ஏன் பிறந்தேன் "" தொடரை வெளியிடுமா ?. நான் பிறப்பதற்கு முன்னரே வெளிவந்த இந்த தொடரை படிக்க மிக ஆவலுடன் உள்ளேன்.
I am 28 years old now. Feeling bad that i was not born during MGR era. Nowadays no one can match his personality and character. Thanks Dinamalar to reintroduce MGR to current generations. Please try to keep us d about such unforget legs of our country.
என்ன முகுந்தன்..... அமரர் எம்.ஜி.ஆர்........"ஆயிரத்தில் ஒருவன்" என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..... நன்றி உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்காது என்று நினைக்கிறேன்..... நாளை திருமணம் பற்றி பேசுகிறபோது..... வீட்டில் பெரியவர்கள் "கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்".......என்று பேச்சு அடிபடும்......அப்போது ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆரை நினைத்து கொள்வீர்கள்..........
இத்தொடர் இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதே என்று ஒரே திகைப்பு எனக்கு.
What a Movie ஒரு சிறுவனாக பொம்மை இதழில் படித்த பிறகு, இப்பொது மீண்டும் வாசிக்க சந்தர்பம் கொடுத்த தினமலருக்கு மிகவும் நன்றி. இப்போது தொழில் நுட்பத்தில் என்னவும் சினிமாவில் செய்ய முடியும். ஆனால் 1973 ஆண்டில் இப்படி ஒரு படமா? MGR ஒருவரால் மட்டுமே முடியும். Hats off to this great man wholeheartedly orse all the nice comments He is an epic
அவருக்கு உதவி செய்த யாரும் எம் ஜி ஆருக்கு உதவி செய்தோம் என்று சொன்னதில்லை - சொல்லவும் மாட்டார்கள்...ஆனால் இவரோ அதில் பங்கேற்ற அத்தனை பேரின் பங்களிப்பையும் மறக்காமல் சொல்லி அந்த ஹாங்காங் மாளிகையை பற்றியும் சொல்லி -( இவரை போல பணம் - செல்வாக்கு -அதிகாரம் என்று உச்சத்தை தொட்டவர்கள் எவரும் முன்னே யார் செய்த உதவியையும் சொல்லமாட்டார்கள் -) எல்லோரையும் வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்கிறார்...ஆனால் நம்மை போன்ற அவரை தெரிந்தவர்களுக்கு அது அவரின் இயற் குணம் என்பது தெரியும்...15 வாரம் சென்றதே தெரியவில்லை....நன்றி சந்துரு...மகேந்திரன் கருத்து இனிமேல் தான் வரும்......
எம்.ஜி.ஆர் : ///மனிதனாக, இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கிறோம் இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து ரசிப்பது என்பது, எல்லாருக்கும் இயலாத காரியம். உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த, இந்த வாய்ப்பை, இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். அதை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக நினைக்கிறேன். தமிழகத்தில், ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ரசிகனும் ஜப்பான், ஹாங்காங், டோக்கியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உணர்வை, இந்த படத்தின் மூலம் பெறுவான் என்றால், அதுவே,..."'உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் வெற்றி என்று சொல்வேன் /// சான்சே இல்லே....... என்ன மனுஷன்யா இவர்...... இருந்தா இப்படிப்பட்ட "பொன்மனம்" இருக்க வேண்டும்...... பணம் கார் சொத்து புகழ் அதிகாரம் என்று அலையும் இந்த உலகில் குறிப்பா பகட்டான சினிமா உலகில்...... வெளிநாடுகள் சென்று சுற்றி பார்க்க இயலாத உள்ளவர்கள் தன் தமிழ் சொந்தங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் அந்த வெளிநாடுகளை நேரில் சென்று பார்த்த ஓர் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த ஒரு கதையை உருவாக்கி அதற்க்கு திரைக்கதை அமைத்து இனிய இசையை உருவாக்கி தன் சொந்த காசை போட்டு அதுக்கு கடுமையாக உழைத்து எல்லோரும் கண்டு களிக்கும் வகையில் ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறாரே...... MGR ..... IS A GEM OF A PERSON
அதனால் தான் வெற்றி மீது வெற்றி வந்து அவரை சேர்ந்தது சந்துரு.... தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்டவர்...எந்த ராமசாமிகளாலும் அவர் இறந்து 27 வருடம் கழிந்தும் அவர் புகழில் ஒரு சிறு குன்றுமணி அளவுக்கு கூட சேதாரம் உண்டு பண்ண முடியவில்லை...தீய சக்திகள் முக்காடிட்டு மூலையில் முகாரி பாடி கொண்டிருகின்றன.....
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=-1a7...ature=youtu.be
ஏற்கனவே மக்கள் திலகத்தின் இந்தத் தொடர் திரைகடலோடித் திரைப்படம் எடுத்தோம் என்ற பெயரில் விஜயா பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஒரு பகுதியை பொம்மையிலிருந்து எடுத்து பதிவேற்றம் செய்து நண்பர் வினோத் அவர்கள் மலைக்க வைத்தார். பொம்மை இதழில் வெளிவந்த அந்தக் கட்டுரையை படங்களோடு பார்க்கும் வாய்ப்பு கிட்டாத என்போன்றோருக்கு அது ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இருப்பினும் அந்தக் கட்டுரைத் தொடரை முழுமையாக பார்க்க இயலாத வருத்தம் மிகுதியாக உள்ளது. வினோத் சார் அதனை விரைவில் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன்.
http://i59.tinypic.com/64pikj.jpg
வரும் வெள்ளிமுதல் (25/07/2014), சென்னை நியூ பிராட்வேயில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் " தெய்வத்தாய் " தினசரி 3 காட்சிகள்
திரைக்கு வருகிறது.
தகவல் உதவி :திரு..பி.ஜி.சேகர்.