http://i1170.photobucket.com/albums/...ps278f0561.jpg
Printable View
ஏ.எல்.சீனிவாசன்(கண்ணதாசனின் சகோதரர்), பாக்கெட் மார்' என்ற இந்திப் படத்தை எம்.ஜி.யாருக்கு காட்டி அந்தப் படத்தின் கதையைத் தழுவி தமிழில் படமெடுக்க விரும்புவதாகவும் அதில் " நீங்கள் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் " எனவும் , எம்.ஜி.யாரிடம் கேட்டிருக்கிறார்
அதற்கு எம்ஜியார் " என்னைக் கதாநாயகனாக போட்டு நீங்க இந்தப் படம் எடுக்குறதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி, ஆனால் படம் வேகமாக வளரவேண்டும் என்றால் , கதாநாயகி வேடத்துக்கு விளம்பரமான பெரிய நடிகையரைப் போட்டால் சரிவராது..கால்ஷீட் பிரச்சினை வரும்" எனக் கூறியிருக்கிறார்.
அதற்கு ஏ.எல்.சீனிவாசன் " முதல்ல கதாநாயகி வேஷத்துக்கு யாரைப் போடலாம்... சொல்லுங்க... புதுமுகமே போடலாம்னாலும் போடுறேன் " என்று கூறியிருக்கிறார்.
அப்போது இயக்குநர் நீலகண்டன் குறுக்கிட்டு " ஒண்ணு செய்யலாமே..பத்மினி பிக்சர்ஸ் தங்கமலை ரகசியம் படத்துக்காக ஒரு குரூப் டான்ஸ் காட்சியை
நான் இயக்கினேன்... அதுல ஆடுன ஒரு பெண் நல்லாவே இருந்தது.. இந்தப் பக்கம் பாத்தா வைஜெயந்தி மாலா மாதிரி இருக்கு... அந்தப் பக்கம் பாத்தா பத்மினி மாதிரி இருக்கு.... தாய் மொழி கன்னடம் , தமிழ் அவ்வளவாகத் தெரியாது.
ஆனால் நாளடைவில் பேசிப் பேசி பழக்கிடலாம் ! ஒரு நல்ல கதநாயகியா அந்தப் பெண்ணை ஆக்கிடமுடியும்" என்று கூறவும் அனைவரும் அதை ஏகமனதாக ஒத்துக் கொண்டனர்
திருடாதே படத்தின் நாயகியானார் சரோஜாதேவி.
இன்று பிறந்த நாள் காணும் கன்னடத்துப் பைங்கிளிக்கு எனது வாழ்த்துக்களாகட்டும் இந்தப் பதிவு
( கட்டுரையின் செய்தி ஆதாரம் : எம்.ஜி.ஆர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் தொடர்)
http://i61.tinypic.com/2eamfdy.jpg
Thanks to Sri. Vivekanandan Krishnamoorthy.
http://i62.tinypic.com/156crqf.jpg
Thanks to Sri. Vivekanandan Krishnamoorthy
நேற்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் ''கண்ணன் என் காதலன் '' படம் பார்த்தேன் .
மக்கள் திலகம் அவர்கள் பல் வேறு இசை கருவிகளை மீட்டும் காட்சிகளில் அவரது தோற்றம் மிகவும் அழகாக இருந்தது .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .ஒரு இனிய இசை சித்திரமாக இருந்தது. எம்ஜிஆர் - வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த முதல் படம் . கண்களிரண்டும் விடி விளக்காக-பாடலில் இருவரின் நடிப்பும் , கவிதை நயம் மிக்க பாடல் வரிகளுக்கு ஏற்ப இருவரின் முக பாவங்கள்காதலுக்கே உரிய அபிநயம் இருந்தது .மொத்தத்தில் கண்ணன் என் காதலன் - நம் மனதில் நிரந்தரமாக
நிலைத்து நிற்பவன் .
TODAY 1.30 PM WATCH RAJ TV http://i59.tinypic.com/2q3u59w.jpg http://i61.tinypic.com/2dvl9ie.jpg
TODAY 2.00PM WATCH VASANTH TV http://i60.tinypic.com/33y3qep.jpghttp://i59.tinypic.com/5vy5mr.jpg
50 ஆண்டுகளாக அரசியல்கட்சிகள் மேடைகள் , திருமண விழாக்கள் , எம்ஜியார் ரசிகர்கள் மாநாட்டில் ஊடகங்களில் வானொலியில் தொடந்து ஒலி -[ஒளி ] பரப்பாகும் முதன்மையான பாடல் என்றால்
அது ''நான் ஆணையிட்டால் '' என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது .மக்கள் திலகத்தின் நடிப்பும் , வாலியின் பாடல் வரிகளும் , மெல்லிசை மன்னர்களின் இசையும் , அருமையான ஒளிப்பதிவும் பாடலுக்கு சிறப்புகளை சேர்த்தன . இன்று பாடலை கேட்டாலும் , பார்த்தாலும் மனதிற்கு ஒரு வித
மன நிறைவையும் , மகிழ்ச்சியையும் தருகிறது .
Congrats Ramamurthy sir for completing 3000 posts.
One month before Ithayakani was re-released in Mahalakshmi theatre. A part of the crowd.
http://i125.photobucket.com/albums/p...ps5238ee1c.jpg
M.G.Red with two guns.
http://i125.photobucket.com/albums/p...ps81743c20.jpg
What a style!
Our Puratchi Thalaivar face after successfully solving the mystery.
http://i125.photobucket.com/albums/p...ps122a2337.jpg
Part 6 of Ithayakani re-release in srimgr.com
http://mgrroop.blogspot.in/2015/01/r...ayakani-6.html
Thotta Idam yellam song video clipping.
https://www.facebook.com/video.php?v...75640933380173
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் பாடல்கள் மூலம் சொன்னார் ...சொன்னதை செய்தார் இவரல்லவோ ஒரு சகாப்தம்
.
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை -புதிய பூமி -1968
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம் - நாடோடி மன்னன் - 1958
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், உலகம் சுற்றும் வாலிபன் -1973
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்- ஆயிரத்தில் ஒருவன் -1965
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்கள் -1976
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை எங்க வீட்டுபிள்ளை -1965
நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் ! நம்நாடு -1969
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
அன்பு மலர்களே நம்பி இருங்களேன்.
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே நாளை நமதே -1975
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் - நினைத்ததை முடிப்பவன் -1975
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை நேற்று இன்று நாளை -1974
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே பணக்கார குடும்பம் -1964
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன் ரிக்ஷாக்காரன் -1971
The Good News is that Mr. Tenali Rajan received called from Vijay TV and perhaps the programme will be recorded on coming Sunday.
வாழ்த்துக்கள் திரு.தெனாலி ராஜன் சார். அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. புரட்சித் தலைவரின் புகழை விஜய் டி.வி.யில் முழங்குங்கள். ஆனால், திரு.கோபிநாத் டாமினேஷன் அதிகம் என்று கேள்வி. கிடைத்தவரை வாய்ப்பை விடாமல் பயன்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அரிசிப் பஞ்சம் காரணமாக மக்கள் உணவின்றி தவித்த நேரத்தில் ஆணவத்தின் உச்சியில் அமர்ந்தபடி ‘எலிக்கறியில் புரதம் நிறைந்துள்ளது. மக்கள் எலிக்கறி சாப்பிடலாம்’ என்று ஏகடியம் பேசிய ஆணவக்காரர்களை, மிட்டா, மிராசுகளை வீழ்த்தி ஆட்சியமைத்த சாமானியனின் சகாப்தமான பேரறிஞர் அண்ணாவின் ‘இதயக்கனி’க்கு இந்தப் படத்தில் வயது 58 கடந்து 59 என்றால் நம்ப முடிகிறதா? நன்றி திரு.ரூப் குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
.புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். நினைவுநாள் நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி....
திரு. எஸ். ராஜ்குமார் வெளியிட்ட காலண்டர்கள்
http://i59.tinypic.com/2a5wvg2.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அமைத்த பேனர்
http://i60.tinypic.com/1j5cox.jpg
புகைபடத்தில் திருவாளர்கள் :ஹயாத் , தேவசகாயம் , செல்வகுமார் , ராஜ்குமார் ,
பாண்டியராஜன் , இளங்கோ , பாண்டியன் மற்றும் பலர்.
http://i58.tinypic.com/bjebue.jpg
புகைபடத்தில் திருவாளர்கள் : கே. பாபு, ஹயாத், செல்வகுமார் , ராஜ்குமார் , இளங்கோ பாண்டியன் மற்றும் பலர்.
http://i61.tinypic.com/2mi55du.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய மாலையுடன் திரு. எஸ். ராஜ்குமார்
http://i61.tinypic.com/pygj6.jpg
திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i62.tinypic.com/10wputw.jpg
திரு. செல்வகுமார் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i60.tinypic.com/9pm6ux.jpg
திரு. பாண்டியன் ஆரத்தி எடுக்கிறார்
http://i61.tinypic.com/2dvqvdk.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார்
அன்னதானம் செய்யும் காட்சி.
http://i59.tinypic.com/2jezt48.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆரின்
பணத்தோட்டம் - 11.1.1963 - 52 ஆண்டுகள் நிறைவு
ரகசிய போலீஸ் 115- 11.1.1968 - 47 ஆண்டுகள் நிறைவு
தாய்க்கு தலைமகன் - 12.1.1967- 48 ஆண்டுகள் நிறைவு .
இனிய நண்பர்கள் அனைவரும் மேற்கண்ட் மூன்று படங்களை பற்றிய உங்களது விமர்சனங்களையும் , விளம்பர பதிவுகளையும் , நிழற்படங்கள் , முக்கிய காட்சிகளின் வீடியோ பதிவுகளையும் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் .