திரு. பிரதீப் பாலுவுக்கு திரு. மணியரசன் பொன்னாடை போர்த்திய காட்சி.
http://i57.tinypic.com/2igewi9.jpg
Printable View
திரு. பிரதீப் பாலுவுக்கு திரு. மணியரசன் பொன்னாடை போர்த்திய காட்சி.
http://i57.tinypic.com/2igewi9.jpg
திரு. பி.எஸ். ராஜுவுக்கு திரு. மணியரசன் பொன்னாடை போர்த்தினார்.
http://i61.tinypic.com/df92e8.jpg
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் நெடுநாட்களாக வைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i61.tinypic.com/29e6v09.jpg
பெங்களூர் , அல்சூர் பகுதியில் உள்ள லாவண்யா அரங்கு
http://i59.tinypic.com/scuxbt.jpg
பெங்களூர் , அல்சூர் பகுதியில் உள்ள லாவண்யா அரங்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர்.
http://i61.tinypic.com/2i29312.jpg
http://s14.postimg.org/iub4zzxa9/alt...HO_ANs9562.jpg
TOMORROW ONWARDS AT SHANMUGHA THEATRE
DAILY 4 SHOWS.
பெங்களூர் தமிழ் சங்கத்தில் (அல்சூர் ஏரி அருகில் ) கடந்த ஞாயிறு அன்று (08/02/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பெங்களூர் மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுடன், சென்னை, மதுரை, திருவண்ணாமலை மற்றும் பல நகரங்களில் இருந்து பெருவாரியான எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
விழா நிகழ்ச்சிகளை உரிமைக்குரல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி
அறக்கட்டளை , (பெங்களூர் மாநகரம்) தலைவர் திரு. எம்.ஜி.ஆர். ரவி, மற்றும்
செயலாளர் திரு. ஸ்ரீதரன் , மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆதரவோடு
சிறப்பாக செய்திருந்தனர்.
காலையில், மருத்துவ முகாம், ரத்ததான முகாம் போன்றவை ஏழை, எளியமக்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர் .மருத்துவர் திரு.முரளி அவர்களின் மேற்பார்வையில் உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு ,
உரிய மருந்து மாத்திரைகள் இலவசமாக அளிக்கப்பட்டன.
மாலை 4 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கைப் பாடல்கள் , காதல் பாடல்கள், தாய்மையை போற்றும் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன.
மாலை 6 மணியளவில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். "மன்னாதி மன்னன் " திரைபடத்தில் உள்ள "ஆடாத மனமும் உண்டோ "
பாடலுக்கு ஏற்ப நாட்டியம் ஆடி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்தார் .
அதன்பின் பிரபல நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் குத்துவிளக்கேற்ற
நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் புரட்சி தலைவரின் 98 வது பிறந்த நாள் முன்னிட்டு பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது.
கவிஞர்கள் மதுரை மணி, சேகர், கல்யாண்குமார் , மீனாதேவி போன்றோர் புரட்சி
தலைவரின் பெருமைகள் /அருமைகள் போற்றும் வகையில் கவிநயத்தோடு
கவிதைகள் பாடினர்.
சிறப்பு விருந்தனர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தப்பட்டும் , மாலைகள் அணிவிக்கப்பட்டும், நினைவுபரிசுகள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.
அதே போன்று, கவிஞர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன .
பிறந்த நாள் கேக் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் அனைவருக்கும்
இலவச உணவு வழங்கப்பட்டது.
மக்கள் வெள்ளத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
புரட்சி தலைவரின் பாடல்கள் ஒளிபரப்பியபோதும் , கவிஞர்கள் புரட்சி தலைவரைப் புகழ்ந்து பாடும்போதும், பலத்த கரகோஷங்கள் அரங்கில் ஒலித்தது .
வரவேற்புரையை , உரிமைக்குரல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி
அறக்கட்டளை யின் செயலாளர் திரு. ஸ்ரீதரன் நிகழ்த்தினார்.
விழாவின் சிறப்பு விருந்தனரான பிரபல நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த அனுபவங்கள் பற்றியும்,
மாண்புகள், பெருமைகள், மனிதநேயங்கள் ,கொடைதன்மைகள்,நலத்திட்டங்கள் ,
ஆட்சி செயல்பாடுகள், மருத்துவ மனையில் (5000 மைல்களுக்கு அப்பால் )
அமெரிக்காவில் படுத்துக் கொண்டே வெற்றிபெற்று ஆட்சி யை தக்க வைத்துக்
கொண்ட இமாலய சாதனைகள் பற்றி பேசி ரசிகர்களையும், பக்தர்களையும்
கவர்ந்தார்.
இறுதியில் அறக்கட்டளையின் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்கள்
நன்றியுரை கூறினார்.
ஆர். லோகநாதன்.
.
திரு.பெருமாள் மற்றும் திரு. சி.எஸ். குமார். பெங்களூர் தமிழ் சங்க கட்டிட மாடியில்
http://i59.tinypic.com/2qs2kk8.jpg
திரு.பெருமாள் மற்றும் திரு. லோகநாதன் . பெங்களூர் தமிழ் சங்க கட்டிட மாடியில்
http://i57.tinypic.com/xojg5t.jpg
திரு.பெருமாள், திரு.சி.எஸ். குமார் பெங்களூர் தமிழ் சங்கம் முன்பாக
http://i62.tinypic.com/1425yls.jpg
திரு.பெருமாள், திரு. லோகநாதன் பெங்களூர் தமிழ் சங்கம் முன்பாக
http://i62.tinypic.com/2m699fl.jpg
திருவாளர்கள்:கஜநாத் ,வினோத் , சி.எஸ். குமார் ,சிவகுமார் (ஷிமோகா )
http://i58.tinypic.com/2a8gpx2.jpg
திருவாளர்கள்:சி.எஸ். குமார், சிவகுமார், லோகநாதன்.
http://i59.tinypic.com/k9uute.jpg
மேடையில் அமைக்கப்பட்ட பேனர்கள்
http://i60.tinypic.com/5f3l9u.jpg
திருவாளர்கள்:கலீல் பாட்சா (திருவண்ணாமலை ), திரு .ம.சோ.நாராயணன் (மதுரை ), திரு. மின்னல் பிரியன் ஆகியோர்
http://i59.tinypic.com/2rzb6ko.jpg
TODAY 6.00AM WATCH JMOVIE
http://i57.tinypic.com/2646g7c.jpg
http://i60.tinypic.com/wbopvk.jpg
இன்றைய தினகரன் - வெள்ளி மலர் -13/02/2015
------------------------------------------------------
http://i60.tinypic.com/2e1t3s2.jpg
http://i58.tinypic.com/28txv2s.jpg
தின இதழ் -13/02/2015
---------------------------
http://i62.tinypic.com/2zf5v9h.jpg
டைம் பாஸ் -21/02/2015
----------------------------
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அ. தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்
http://i60.tinypic.com/9jfz7q.jpg
சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் (13/02/2015) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றிப்படமும், 1962-ல் வசூல் சாதனை புரிந்த , தேவரின்
"தாயைக் காத்த தனயன் " தினசரி 2 காட்சிகள் (பகல் & மாலை ) திரையிடப்படுகிறது .
தகவல் உதவி: ஓட்டேரி பாண்டியன்.
http://i58.tinypic.com/1z6yz9x.jpg
நாளை (14/02/2015) காதலர் தினத்தை முன்னிட்டு, இன்றைய தமிழ் இந்து தினசரி
திரையில் ஒளிர்ந்த காதல் என்கிற தலைப்பில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
"அன்பே வா " திரை விமர்சனம் பிரசுரம் செய்துள்ளது.
http://i62.tinypic.com/2z50p54.jpg