https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c9&oe=5B8382BB
Printable View
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...d6&oe=5BB6F330
மறு வெளியீட்டில் எந்தப்படமுமே ஏற்படுத்தாத சாதனை
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c1&oe=5BBE1435
(கர்ணன் முதல் வெளியீட்டில் சென்னையில் 3 தியேட்டர்களில்
100 நாட்கள் ஓடிய விளம்பரம்)
மதிய வணக்கம் நண்பர்களே!
படித்தால் மட்டும் போதுமா? வெற்றியைத் தொட.ர்ந்து, சென்னையில் நூறுநாள் ஓடிய நடிகர்திலகத்தின் படப்பட்டியலில் இன்று...
ஆலயமணி.
முதன்முதலாக சென்னையில் நான்கு அரங்குகளில் நூறுநாட்கள் ஓடிய படம். ( ஆதாரம்: படத்தின் தமிழ் விளம்பரம் காண்க)
திலீப்குமார் நடிக்க 'ஆத்மி' என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டது....
PSV. PICTURES சார்பாக நடிகர் பி.எஸ். வீரப்பா தயாரித்த படம் இது.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...75&oe=5B8BE9E9
http://oi63.tinypic.com/1581smd.jpg
நன்றி நிலா