பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டும் வச்சேன் மத்தியிலே மச்சான் பொ வை ம
பொட்டு வச்ச காரணத்தப் புரிஞ்சுக்க ராசா.. (அழகா இருக்குன்னு வெச்சுருப்ப இஸிண்ட் இட்)
நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே
Sent from my SM-G935F using Tapatalk
பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ
பொன்மணி சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
one of my all time fav song. never failed to impress.
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி
super
மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழவைப்பானென்று அமைதி கொண்டாள்
அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தெய்வம் அன்றோ
அன்று சொன்ன வேதமென்றோ அதன் பெயர் பாசமென்றோ
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டுகொண்டேன் அன்னையை கண்டுகொண்டேன் அன்னையை
அன்னை தாலாட்டுப் பாட தந்தை நல் வாழ்த்துக் கூற
நலமே பெறவே மகனே பிறந்தாய் நீயே என் ஆதாரமே
நல் வாழ்த்து நான் சொல்வேன்
நல்ல படி வாழ்கவென்று
கல்யாணக் கோவிலிலே கணவன் ஒரு தெய்வ ம் அம்மா..
அம்மாக் கண்ணு சும்மா சொல்லு
ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளிக் கட்டிக் கொள்ளும்போது
இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ
Sent from my SM-G935F using Tapatalk
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப் புடிச்சான்
என் கையை ப் புடிச்சான்
நான் முன்னால் சென்றேன் பின்னால் வந்தான் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
கைபேசி எண் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
காதலின் பொன்வீதியில் நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாளென் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி
Sent from my SM-G935F using Tapatalk
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து
மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
அங்கயற்கண் மஙகல நாயகி நில் நில் என்று சிரித்தாள்..
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தைச் சேர்க்கும்...
பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
Sent from my SM-G935F using Tapatalk
நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
Sent from my SM-G935F using Tapatalk
செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்
நான் சிலை நான் சிலை நான் மாறுகிறேன் ஓர் முல்லை
Mullai poo pole rendu mookuthi minnuthadi
Sent from my SM-G935F using Tapatalk
பூப் போல பூப்போலப் பிறக்கும்
பால் போல் பால் போலச் சிரிக்கும்
மான் போல மான் போலத் துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
Sent from my SM-G935F using Tapatalk
போகப்போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
Sent from my SM-G935F using Tapatalk
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ
அலைகிறார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
Sent from my SM-G935F using Tapatalk
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களே துள்ளிவரும் முத்துக் கிள்ளைகளே
முத்து நகையே உன்னை நானறிவேன்
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம்
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
Sent from my SM-G935F using Tapatalk
என்னை மறந்ததேன் தென்றலே nice
பொன் எழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் இளவேனில்
என்மனத்தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே சொல் சொல் சொல்