உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம் வருமா ஹோய்
சந்தேகம் தானா
Printable View
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம் வருமா ஹோய்
சந்தேகம் தானா
சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வரச் சொல்லடி
அவனை வரச்சொல்லடி
அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும்
வரச் சொல்லடி
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
Sent from my SM-N770F using Tapatalk
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாட்சியை தேடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்
Sent from my SM-N770F using Tapatalk
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா...
kaNgaL enge nenjamum enge
kaNdapodhe sendrana ange
vaNakkam RD ! :)
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
mayangugiraaL oru maadhu than
manadhukkum seyalukkum uravum illaadhu
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
naaLaam naaLaam thirunaaLaam
nangaikkum nambikkum maNa naaLaam
iLaya kannigai megangaL ennum indhiran theril
அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டுமென நினைத்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்
Sent from my SM-N770F using Tapatalk
வணக்கம் ராஜ்! :)
திருநாளும் வருமோ சுவாமி
அன்பினில் மயங்கிடும்
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு
திருநாளும் வருமோ சுவாமி...
https://www.youtube.com/watch?v=DeSQAddFq5o
:roll:
Sent from my SM-N770F using Tapatalk
vaNakkam vElan! :)
Lol... vanakkam RD :)
Sent from my SM-N770F using Tapatalk
I have a (bad) habit of editing my postings and re-posting the edited version (to avoid the "edited by..." notation that I hate! I get away with that most of the times, but once in a while, Raj and vElan post a response before my reposting! Sorry about the mix-up! From now on, I will not do any reposting if and when I edit my postings!
அவன் காதலித்தான்
அவள் ஆதரித்தாள்
அவன் கண் அசைத்தான்
அவள் புன்ன்கைத்தாள்...
https://www.youtube.com/watch?v=w4tfzUdpX98
கண் பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கைத் தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
Sent from my SM-N770F using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே.....
https://www.youtube.com/watch?v=8Cyl...ature=emb_logo
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
நாளாக என் ஆசை சின்னம்மா
Sent from my SM-N770F using Tapatalk
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய்... என் தேவி... பாராய்…
என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை...
https://www.youtube.com/watch?v=wfMXD135VRI
அழைக்கிறான் மாதவன்
ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயிலிறகும்
எதிர் வரவும் துதிபுரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்
Sent from my SM-N770F using Tapatalk
Because of gender equality, மாதவி could replace மாதவன்!!! :)
மாதவிப் பொன் மயிலாள்
தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து
தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
இவள் காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
இங்கே மாதவிப் பொன் மயிலாள்
தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து
தூது விடுத்தாள்...
https://www.youtube.com/watch?v=15pNkBRIqfo
:o:
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே
காதல் கதை பேச இது நல்ல நேரமே
Sent from my SM-N770F using Tapatalk
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்...
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
Sent from my SM-N770F using Tapatalk
நான் நாட்ட திருத்த போறேன்
அந்த கோட்டையை பிடிக்க போறேன்
கூட்டம் போட்டு கொடி பிடிச்சு
ஆட்டம் போட்டு அதிர வச்சி
கொள்கையிலே வெல்ல போறேன்
நான் நாட்ட திருத்த போறேன்
அந்த கோட்டையை பிடிக்க போறேன்...
நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை மாட்டிக்கிட்ட
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ
ஹே கட்டை கட்டை கட்டை கட்டை
நாட்டு கட்டை நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு
இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச குயிலு
இப்போ முட்ட வந்திருச்சு
Sent from my SM-N770F using Tapatalk
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வரவேண்டும்
வரவேண்டும்...
https://www.youtube.com/watch?v=rjBZxEcyZUA
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன் மடியைத் தா
Sent from my SM-N770F using Tapatalk
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு
தான் ஏனோ...
https://www.youtube.com/watch?v=2CwfZ_aDPJA
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம்
வீடு தேடி வந்தது
எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து மேடையே வையகம்
ஒரு மேடையே வேஷமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வச்சார் வள்ளுவர் சரிங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk