நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV! :)
ஒற்றை பார்வையிலே
எந்தன் உயிரை குடித்தவளே
கற்றை குழல் வீசி
என்னை கைது செய்தவளே
தாகம் உனக்கிருந்தும்
சற்றே தள்ளி இருப்பதென்ன
Hello Priya... :)
குடி மகனே பெருங்குடிமகனே
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு
Sent from my SM-N770F using Tapatalk
நான் போறேன் முன்னாலே
நீ வாடி பின்னாலே நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே என்னாடி அம்மாளே
வாடுற வாட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது
சிவந்த முகம் கண்டு என் மனசு பதறுது
சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில்
குடும்பம்
Sent from my SM-N770F using Tapatalk
How are you? How’s family?
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்
All of us are fine Priya... life goes on.
Anything new in your life?
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
Sent from my SM-N770F using Tapatalk
Nothing new here…yet!
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க
Lol... we are all trudging along...
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்
காதல் பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும்
Sent from my SM-N770F using Tapatalk
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேளை
நல்ல நாள் பார்க்கவோ
நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்பதேன்
கைகள் மேலே பொன்மேனியாட
Sent from my SM-N770F using Tapatalk
வளமான பூமியில் சுகமான கலைகள்
அழகான காதலது விளையாடும் நிலைகள்
மகராணி மங்கை எனக்காக வந்தாள்
மலரோடு மலராக நின்றாள்
தென்னிலங்கை மங்கை
வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள்
Sent from my SM-N770F using Tapatalk
பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ
பார்வை தானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ
பௌர்ணமி நிலவில்
பனிவிழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
Sent from my SM-N770F using Tapatalk
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம்
பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
Sent from my SM-N770F using Tapatalk
கீதை போல காதல் மிக புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை
Sent from my SM-N770F using Tapatalk
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
வாடா ராஜா வா வா
இதில் முதலும் முடிவென்ன
அட போய்யா போய்யா உலகம் பெருசு
நீ ஒரு பொடி டப்பா
இந்த பேனா பெருசப்பா
Sent from my SM-N770F using Tapatalk
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா மாம்பழத்தை மறந்து விட்டாயா
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்
திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம் அங்கே
சந்தேகம் தீராத வியாதி
அது வந்தாலே தடுமாறும் அறிவென்னும் ஜோதி
தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி மேளமும் ராகமும் நாலு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையன யாவும் மறந்திடு நீயும்
சிரித்திட தானே பிறந்தது நீயும் நானும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்னு ரெண்டு மூனு நாலு ஐஞ்சு ஆறு போரு எடுத்த எடுப்பில்
எய்ட்த்து ரவுண்டு போகப்போறேன் பாரு
அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னொரு ரௌண்டு
ஊத்து….இன்னொரு ரௌண்டு
ஊத்தி குடி ஊத்தி குடி
ஊத்தி குடி ஷார்ப்பா
ஆசைப்பட்டா ஏத்திக்க நீ
போடாதடா தாப்பா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
:)
பூவுக்கு தாப்பா எதுக்கு
ஊருக்கு கதவா இருக்கு
வெளியெல்லாம் தொரந்தே
Sent from my SM-N770F using Tapatalk