துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
Printable View
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
கன்னிப்பொண்ணு நெஞ்சத்திலே
கண்ணால ஆச
மண்ணெடுத்து அம்மனுக்கு
செஞ்சேனே பூச
பொன்னால தாலி கட்டிவிடும் நாளில்
சந்தனம் குங்குமம் சங்கமம் தான்
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி நீ தாவணி
மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி பார்த்தேனம்மா
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே! தினம் தினம் உந்தன் தரிசனம்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
பூவிழி ஓரம் ஓர் துளி நீரும் நீ வடித்தால்
மனம் தாங்காது பொன்முகம்
பொன்வண்ண மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ இன்பத்தின் அறிமுகமோ
மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உனை எங்கு நான் இணைவேன்
எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம் என் உயிரில் கலந்தே
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது
ஏன் வாட்டுது ஆனால் அதுவும் ஆனந்தம்
ஆனந்தம் விளையாடும் வீடு...
இது, ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே
நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்
ஹே நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி இனி நான் என்பது நீ அல்லவோ
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி சொல்லடி
சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்
வானம் முழு மதியைப் போலே
மங்கை அவள் வதனம் கண்டேன்
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி