பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச
அம்மன் சிலை
Printable View
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச
அம்மன் சிலை
வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில
ஒத்த தலை ராவணன்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
ஆண்மகன் ஆனால் எண்ண அல்லியின் கை கூஜா
அய்யா கிட்டே கேளடியம்மா
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி
கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் காத்தாடும் வேளை சங்கதி
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது வண்ணக்கிளி
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும் அன்னக்கிளி
நெஞ்சுக்குள்ள ஆவல் இடுக்குது வீட்டுக்குள்ள காவல் இருக்குது
கன்னிக்கிளி ராத்திரிக்கி கண்ணுமுழி
ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா
பூ மாலை` காத்திருக்கு தோளில் சூடவா
நான்தான் நீ படிக்கிற நாளேடு
தாகம் தீர்த்து வைக்கிற தேன் கூடு வாய்யா
என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி
அடியும் ஒதையும் கலந்து வச்சு…
விடிய விடிய விருந்து வச்சா…
போக்கிரி பொங்கல்
அம்மன் கோயில் வாசலிலே
தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே
ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
இதை எண்ணி எண்ணி
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி
அழகு மகன் மழலை மொழி தென் பொதிகை செந் தமிழோ இளமைதான் சிறு கதையோ இதயமதை எழுதியதோ
யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும்
மூடாதே இமை
மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன முந்தானை
பூவாடை காற்று
வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள்
மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
தேன் ஊறும்
பாவை பூ மேடை
தேவை
நானாக அள்ளவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும்
அள்ளவாவும் அல்லவாவும் வேறு வேறு!!!
Oops. Sorry
செங்காந்தலே உனை அள்ளவா செல்ல தென்றலே உனை ஏந்தவா
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில்
ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து
இருமனம் சேர்ந்து ஒரு மனம் ஆகும் திருமணம்
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம்
ஒற்றுமை நான் காண
ஏற்றி வைத்த தீபம்
வேற்றுமைதான் காண
போனதே லாபம்
இல்லறம்... நல்லறம்
என்பதே பொய்யா?
சொன்னாலும் வெட்கம்
தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடல் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும்
அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா
ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி
நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா