http://sphotos-a.ak.fbcdn.net/hphoto...99020330_n.jpg
Printable View
Kandupidingalen!
panakkaran kitte illathe onnu,
Ezhai kitte irukkura onnu,
athai sappittaa nee iranthiduve.
ANS: ENAKKUM THERIATHU. HA,HA.
Maths teacher: 18kum 81kum ulla difference enna?
Student: 18na vayasu ponnu.
81na nalla vayasana ponnu.
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
Idhula onnu mattum missing. Kandupideenga paarpom.
'1' kaanum! Right ah?
Elephant and erumbu were classmates.
Elepant was a regular student but erumbu was a absentee. Why?
Because that was a cut'erumbu!...)
Oru Nadigar thannoda Gold Watch a Kadichukitte Irukkar Yean?
Yosinga.
Theriyalayaa???.
Bcoz Avar "Nagai Suvai Nadigar"....
மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:
பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.
வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.
பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;
*
*
*
சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது
பாலு&வேலு: ஏன்!!!!!!
சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;
பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.
Ias
ias
ias
ias
ias
ias
ias
appada,oru valiya kashtapattu unna ias padikka vachitan. Pudikkalan'na sollu , naalaikku 'mbbs' pdikka vaikiren....
Kathal Enpadhu oviyam ponradhu,
varaya therinthavan Buthisaali,
varaya theriyathavan Athistasaali.
Oru oorla neraya padichavaru oruthavar iruntharu.
Avar oru naal vera ooruku ponaru.
Ellarum avaruku GELUSIL syrub kuduthanga.
Innoru naal innoru oor ponaru.
Appo avaruku Benadry!
syrub koduthanga.
Y?
Because:
Katrorku sendra idamellam SYRAP(U).
அன்புள்ள ஃபேஸ்புக் நண்பருக்கு,
லைக், லைக்கறிய ஆவல். போன வாரம் உங்கள் பதிவுகளுக்கு நான் லைக்கிட்ட வகையில், மொத்தம் 17 லைக்குகள் பாக்கி. அவற்றுள், நீங்கள் இந்த எனது பதிவுகளுக்கு 13 லைக்குகள் கொடுத்து செட்டில் செய்து கொண்ட முறையில், நான்கு லைக்குகள் மீதம் உள்ளன. கடன் லைக்கை முறிக்கும் என்பதால், உடனடியாக லைக்கிட்டு கணக்கை நேர் செய்து கொள்ளும்படி, வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள்
ஃபேஸ்புக் ஃபாலோயர்
Oru maalai ila veyil neram,
kaaya potta en jatti'yai kaanum
Satru thulaiviyil un mugam paarthaen,
kaiyum kalavumaai pidithaen.
Figure illanna college waste
sugar illanna coffee waste.
Love illanna life waste.
Moon illana sky waste.
Chellam Nee illana ....
Zoo waste!....
Madurai girl goes to Madras vegetable shop and asks
"eppadimma keerai?"
kaaigari vyaabaari says:
"naan nallaththan keeran. nee eppadi keerai"
Tea-kadai'kaarar kabadi vilayaduna eppadi vilayaaduvaar?
cup-t, cup-t, cup-t, cup-t.........
Ennadhan unga thalai suththinaalum, unga mudhugai neengalae paarkka mudiyaadhu!
ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பரிசு கைக்குத்தான் கிடைக்கும்....thats life
Sorakkai-Mummy
Poosanee-Daddy
Thengai-Elder Brother
Vengayam-Younger Brother
Thakkali-Elder Sister
Perungayam-Younger Sister
Vaazhai Pazham-Friends
Maanga-You
டாக்டர்! தினமும் எனக்கு விநோதமான கனவுகள் வருகின்றன.நீங்கதான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவுகள் ?"
"தினமும் கழுதைகளுடன் நான் கால்பந்து விளையாடுவதாக கனவு"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கழுதை குழுவோட விளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்களில் கழுதைங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைளை அவரிடம் கொடுத்து,
"நான்கு மணி நேரத்துக்கொருமு *றை மூன்று மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுகளிலிருந்து * முற்றிலுமாக உங்களுக்கு விடுதலை கிடைக்கும்"
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? * இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்'இருக்கு" !!!
Kadhal enbadhu panamaram pola:
Erina Nongu, Vizhundha Sangu.
Kathal kalyanam sari, adhukkaga ippadiya pannuradhu?
Aen, enna pannanga?
Kalyanatha selavillama beach'la nadathi, saapaatirukku badhilaga sundal koduthu anuppi vachuttaanga.
Wife: Aenga, nammala kalyanam panni vachha ayyar sethu poittaru.
Husband: Senja paavam summa viduma.
Wife : பக்கத்து வீட்ல எவ்ளோ பெரிய சண்டை நடக்குது - நீங்க ஒரு தடவை போயி பாக்க கூடாதா ?
Husband : போயி பாத்ததால வந்த சண்டை தான் அது
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்....
முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்பு தான்....
Q: What is the opposite of "Made in India"?
A: "Pallam in Pakistan"
LKG boy1:mapla enga appa bayanthan kolliya irukaruda.
LKG Boy2:Yeppadida sollura?
LKG boy1: Yeppa road cross pannunalum en kaiya irukama pidichirukirar.
Which is more intelligent between the two: SQUARE or CIRCLE?
Answer: Square.... because Squaru'kku naalu moolai. Circle'lukku moolayae illa.
Seems one man army thread :)
Not sure shared already
Son: Appa namma veetla kakka katthuna relatives varuvangala?
Appa: Yes
Son: Appadina yeppo thirumbi povanga?
Appa: Unga amma kathina poiduvanga..............
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
:rotfl: :rotfl: :rotfl:
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும் ... - எடிசனின் நெருங்கிய நண்பன்.
நடிகர் Mike மோகன் கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்..?
மலையோரம் வீசும் காத்து மனதோடு பாடும் பாட்டு,
கேக்கு தா, கேக்கு தா, கேக்கு தா..!
oru varthai peasa oru varusham kathu irundhen...
dey nadhari... sim card recharge pana oru varushama?
Postman'a thadukki vitta eppad uluvaar?
Thabal'nu uluvaar
How do flies communicate with each other?
eee-mail